உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுச்சேரியில் ஏசர் ஆலை

புதுச்சேரியில் ஏசர் ஆலை

சென்னை:தைவானைச் சேர்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பாளரான ஏசர் நிறுவனம், புதுச்சேரியில், ஆலையை துவங்கியுள்ளது. ஏசரின் ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான, பிளம்மேஜ் சொல்யூஷன்ஸ் இந்த ஆலையை அமைத்துள்ளது. இங்கு கணினி திரைகள், டெஸ்க்டாப்கள், சர்வர்கள் மற்றும் மின்கட்டமைப்புகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த ஆலை, ஆண்டுக்கு 3 லட்சம் மடிக்கணினிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்தியாவில் ஏசர் நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக, பிளம்மேஜ் குழுமம் அடுத்த நான்கு ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை