உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகை ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வெளியிட்டவர் கைது

நடிகை ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வெளியிட்டவர் கைது

புதுடில்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோவை வெளியிட்ட நபரை கைது கைது செய்துள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த நவ., மாதம் ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை