வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அப்படியே ஆளுக்கு 15 லட்சம் போடுவோம்னு சொன்ன எமவுண்ட் எங்கே போச்சுன்னு ஏ.ஐ ய உட்டு கண்டு பிடிச்சு சொல்லுங்க.
அப்படியே அந்த பொலிவாக்களர்களை அடையாளம் கண்டறிய ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த சொல்லுங்களேன். ஹரியானா மகாராஷ்டிரா தில்லி தேர்தல் தில்லுமுல்லுகள் இனிவரும் தேர்தல்களில் நடக்காமல் செய்யலாம்
இனி இந்தியாவில் அமைச்சர்கள், அரசு தேவையில்லை! AI யே நேரடியாக ஆட்சி செய்யலாம்! லஞ்சம், ஊழல் இருக்காது!
கோடிகோடியாக அரசு வேலைக்கு பணம் வாங்கி வேலை கொடுக்கமால் கம்பி நீட்டி அதன் பின்னர் புகார் என்று வந்தவுடன் கண்டுபிடித்து அடைப்பெடுத்து அவனையும் இன்னும் மந்திரியாக வைத்திருக்கிறது நம் நீதித்துறை. வேலைக்கு பணம் வாங்கினேன், திரும்பக்கொடுத்து புனிதனாகிவிட்டேன் என்று சொல்பவனை இன்னும் எப்படி பதவியில் வைத்திருக்க முடிகிறது? அவனது வங்கிக்கணக்கு, பரிவர்த்தனை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டவை. இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்க்கு ஏஐ என்ன செய்ய முடியும். இயற்க்கையாக அறிவில்லாத நீதிபதிகளால், செயற்கை அறிவை பயன்படுத்தி ஒன்றும் செய்து விட முடியாது.
அறிவில்லாதவர்கள் நீதிபதிகள் அல்ல..மக்களே அறிவற்றவர்கள் மானம் மரியாதை ரோசம் இல்லாத ஜடங்கள்..