வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ராணுவம் எப்போது பணம் கொடுத்தது என்று ஏன் செல்லவில்லை? ராகுல் சொன்ன பிறகு கொடுத்தார்கலா இல்லை முன்பே கொடுத்தார்களா? ஏன் இன்னும் 67 லட்சம் கொடுக்கவில்லை?
போபால் விஷ வாயு சம்பவத்தின்போது அப்போதைய பிரதமர் இவர் தந்தை குற்றவாளியை பத்திரமாக அமெரிக்காவிற்கு தப்பிக்க வைத்தவர். இப்பொழுது முதலை கண்ணீர் விடுக்கிறார்
இந்நாட்டிற்கு தேவையில்லை, அழிக்கப்படவேண்டிய தீயசக்தி.
Let the government give the chronology of events. 1. Date of Death 2. Date on which the compensation was announced. 3. Date on which the first tranch of compensation was paid If the details are out, it will be clear who is right and who is wrong. In fact, the government would have paid the amount only by cheque. Ascertain from the beneficiary the details and put it in Public Domain.
யார் உண்மை சொல்கிறார்.
இந்த ஆளு பிரதம மந்திரியாக வராமல் இருந்தது ஹிந்து மக்கள் பண்ணிய புண்ணியம்
அக்னிவீருக்கு இந்த இழப்பீடு தொகை எப்போது வழங்கப்பட்டது என்ற விபரம் தெரியுமானால் ராகுல் காந்தியின் மீதும் , வீர மரணமடைந்த அக்னிவீரருடைய தந்தையார் மீதும் வழக்கு தொடரவேண்டும் ...
இவனெல்லாம் எதிர்கட்சியா இருக்க கூட தகுதி இல்லாதவன்..
கைது நடவடிக்கை எடுக்கலாம்...பெரும்பாலான பத்திரிக்கைகள் உண்மையை சொல்வதில்லை இது போன்றை பொய்கள் மட்டுமே மக்களை சென்றடைகின்றன.. நீதிமன்ற படியேறும் பொது னைவருக்கும் தெரிய வருமே... ராகுலுக்கு நடப்பு எதுவுமே தெரியாது பாராளுமன்றத்தில் கூட வாயுக்கு வந்ததை பேசுகிறார் இது வன்மையாக கண்டிக்க தக்கது காரனம் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்
ராஹூலுக்கு ப் பொய்யைத் தவிர வேறு ஒன்றும் பேசத் தெரியாது.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago