உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சகலகலா வல்லவன்

சகலகலா வல்லவன்

* சட்டசபை* சட்டசபை நிகழ்வுகளை முதன்முறையாக, நேற்று துப்புரவுத் தொழிலாளர்கள் கண்டு மகிழ்ந்தனர்.* “மத்தியில் இருந்து வரும் நிதி குறித்து, யதார்த்த அடிப்படையில் விவாதித்தால் நல்லது. அரசியல் சாயம் கலந்தால், அரசுக்கு தான் இழப்பு,” என, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.* கர்நாடகாவில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் கன்னட மொழியில், பெயர் பலகையை கட்டாயம் பொருத்துவது தொடர்பான, மசோதா கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.* அமைச்சர் செலுவராயசாமியை 'சகலகலா வல்லவன்' என, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதால், சபையில் சிரிப்பலை எழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ