உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவுரவ டாக்டர் பட்டம் : புறக்கணித்தார் ஆனந்த்

கவுரவ டாக்டர் பட்டம் : புறக்கணித்தார் ஆனந்த்

‌புதுடில்லி : தனது இந்தியக் குடியுரிமை குறித்து எழுப்பப்பட்ட சர்ச்சை காரணமாக, செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவருக்கு வழங்கப்பட இருந்த கவுரவ டாக்டர் பட்டத்தை புறக்கணித்தார். இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமைக்குரியவர் விஸ்வநாதன் ஆனந்த். ஆனால் அவர் இந்தியரா, இல்லையா என எழுப்புப்பட்டுள்ள சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐதராபாத் பல்கலைக்கழகம் ஆனந்த்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக இருந்தது. ஆனால் அவரது குடியுரிமை குறித்து குழப்பம் ஏற்பட்டதால் பல்கலைக்கழகம் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்நிலையில் சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என புறக்கணித்துள்ளார் ஆனந்த்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை