உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு; வங்கிகள் ஏ.டி.எம்.,களை மூடுகின்றன?

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு; வங்கிகள் ஏ.டி.எம்.,களை மூடுகின்றன?

புதுடில்லி: இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், ஏ.டி.எம்., பயன்பாடு மற்றும் அதன் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

பொதுமக்கள் யு.பி.ஐ., போன்ற டிஜிட்டல் முறைகளுக்கு மாறியுள்ளதால், ரொக்கமாக பணத்தை செலவிடுவது குறைந்துள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் உள்ள ஏ.டி.எம்.,களை வங்கிகள் மூடி வருகின்றன.அதேநேரம், புதிய வங்கி கிளைகளின் எண்ணிக்கை 2.80 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் மொத்தம் 1.64 லட்சம் வங்கி கிளைகள் உள்ளன. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் அதிக கிளைகளைத் துவங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை