வாசகர்கள் கருத்துகள் ( 41 )
மதவாத திமுக கட்சியின் தற்போதைய செல்வாக்கு சரிவு பற்றி ஒரு சர்வே எடுங்கள்
இண்டி கூட்டணி என்பதே ஒரு ஏமாற்று வேலை.... இண்டி கூட்டணி நொண்டி கூட்டணியாகி விட்டது.... இல்லாத ஒன்றை ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும் ???
விரைவில் காங்கிரசை முற்றாக தடை செய்து இந்த நாட்டை காப்பாற்றவேண்டும்.
அப்புறம் என்ன? தைரியம் இருந்தால் மத்தியில் ஆட்சியை ராஜினாமா செய்து விட்டு புதிதாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டியதுதானே? யார் வேண்டாம் என்றது?
வேணுகோப்பால் முழு பைத்தியமாகவே மாறிவிட்டார்....!!!
இப்போ என்ன அவசரம் வேணு..திமுக வுக்கும் ஆப்பு வச்சிட்டு மொத்தமா தேர்தல் வச்சிடுவோம்....என்ன நான் சொல்றது..
நம்ம விடியல் கூட 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார்.... ராஜினாமா செய்து விட்டு... 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டியது தானே ???
வேணுகோபால் காரு பாவம் என்ன என்னவோ சொல்லி பார்க்கிறார், ஒன்றும் பெரிய இடம் கவனிப்பதாகவே தெரியவில்லை. சிவாஜி கிருஷ்ண.....போல இனி மேடை ஏற வேண்டியதுதான்.
இதுக்கு என்னத்துக்கு சர்வதே கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை சுமை இமேஜ் டேமேஜ் சேயும் செய்தி
விடியல் ஒருவர் மட்டுமே கடைசிவரை ராகுலை ஆதரித்து முட்டுக் குடுப்பாரு . தத்தி இனத்துடன் இனம்தான் சேரும்.
விடியல் திராவிட சம்பள விசுவாசிகள்
தமிழ்நாட்டின் நிலைமையில்... விஜய்யம் அதிமுகவும் கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கு நல்லது இல்ல ஜோலி முடிச்சிக்கலாம் நினைத்தால் பாஜக வோடு சேரலாம்..... மகாராஷ்டிரா சிவசேனா மாதிரி அதிமுகவும் ....
மவுசு குறையாமல் இருக்குமா? விஷயம் தெரிஞ்சவர்கள் யாரும் இனி காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள். 2013 இல் கொண்டு வரப்பட்ட வகுப்பு வாரிய சட்ட திருத்தத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சட்ட திருத்தத்தின்படி வகுப்பு வாரியம் நினைத்தால் எந்த இடத்தையும் அவர்கள் ஆக்கிரமிக்கலாம். ஆனால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்லக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளனர். மாறாக ஆக்கிரமித்த வகுப்புவாரியத்திடமே சென்று முறையிட வேண்டும். இப்படி எல்லாம் ஒரு சட்டத்தை யாராவது கொண்டு வருவார்களா? இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் எப்படி மறுபடியும் ஓட்டு போடுவார்கள்? காங்கிரஸ்+திமுக ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வந்த தடை மறந்து விடுமா?
ஏதாவது வகுப்புக்கலவரம் நடந்தால் ஹிந்துக்களின் மீது மட்டுமே எப் ஐ ஆர் பதியவேண்டும், முஸ்லீம் கிறிஸ்தவர்கள் மீது எப் ஐ ஆர் பதியக்கூடாது என்றும் காங்கிரஸ் ஒரு சட்ட நகல் கொண்டுவந்தது. பா ஜ க வின் கடும் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இது எவ்வளவு பேருக்குத் தெரியும் ?
திமுக, ஆர் ஜெ டி, சமாஜ்வாதி போன்ற மாநிலக்கட்சிகள் காங்கிரசை மீறி செல்வாக்கு பெற்றாலும் ஆபத்தே ..... அதே சமயம் காங்கிரசே ஒரு பிளவுவாத, தேச விரோத கட்சியாக இருப்பதால் காங்கிரஸ் ஒழிவதே நல்லது .....