மேலும் செய்திகள்
நாட்டில் பிறர் புகைத்ததை சுவாசித்து இறந்தோர் 3.25 லட்சம் பேர்!
8 hour(s) ago | 6
முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை
11 hour(s) ago
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று காலை அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 11.4 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி இருந்தது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 100 சதவீதமாக பதிவாகியிருந்தது. காலை 9:00 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 364ஆக இருந்தது. இது, மிகவும் மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
8 hour(s) ago | 6
11 hour(s) ago