மேலும் செய்திகள்
நாட்டில் சுகாதாரம் மோசமாக உள்ளது: உச்ச நீதிமன்றம்
7 hour(s) ago | 5
பணமூட்டை குற்றச்சாட்டு ஆதாரமற்றது: யஷ்வந்த் வர்மா
9 hour(s) ago | 1
போதையில் ரகளை 2 பேர் கைது
9 hour(s) ago
சென்னை: சென்னையில் இருந்து அயோத்திக்கு நேற்று (பிப்.,01) முதல் நேரடி விமான சேவை துவங்கப்பட்டது.அயோத்தி செல்லும் ராம பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை துவங்கப்படும் என்று, 'ஸ்பைஸ்ஜெட்' விமான நிறுவனம், ஏற்கனவே அறிவித்தது.அதன்படி சென்னை - அயோத்தி - சென்னை இடையே, நேரடி விமான சேவை நேற்று துவங்கியது.முதல் நாளில், 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த விமான சேவை தினம் உண்டு.சென்னையில்இருந்து தினமும் பகல் 12:50க்கு புறப்படும் விமானம், மாலை 3:25 மணிக்கு அயோத்தி சென்றடையும்.மாலை 4:10க்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6:40 மணிக்கு, சென்னை வந்தடையும்.இந்த விமானத்தில் ஒருவருக்கு குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 5,810 ரூபாய். அத்துடன் வரிகள் தனியாக வசூலிக்கப்படுகிறது.ஆனால், பயணியர் எண்ணிக்கை டிக்கெட் முன்பதிவு நேரம் போன்றவற்றுக்கு தகுந்தார் போல, டிக்கெட் கட்டணம் மாறுபடும்.
7 hour(s) ago | 5
9 hour(s) ago | 1
9 hour(s) ago