உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியுரிமை திருத்த மசோதா: ராகுலுக்கு பினராயி விஜயன் கேள்வி

குடியுரிமை திருத்த மசோதா: ராகுலுக்கு பினராயி விஜயன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு: குடியுரிமை திருத்த மசோதா குறித்து காங்., எம்.பி. ராகுல் கருத்து சொல்லாதது ஏன் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். லோக்சபா தேர்தலையொட்டி பாலக்காடு பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு பின் கேரள கம்யூ.முதல்வர் பினராயி விஜயன் கூறியது, காங். எம்.பி., ராகுல் பாரத் ஜோடோ யாத்திரையின் போது தேசிய அரசியல், சர்வதேச அரசியல் பற்றி பேசினார். ஆனால் மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்த மசோதா குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல். அப்போதும் கூட செய்தியாளர்கள் சந்திப்பின் போது குடியுரிமை திருத்த மசோதா குறித்து தனது கருத்தை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி வரை வாய்திறக்கவில்லை. கருத்து சொல்லவிடமால் அவரை தடுத்தது யார் ? இவ்வாறு பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

கண்ணன்
ஏப் 18, 2024 09:23

இரண்டு வகையான புண்ணாக்குகள்


பேசும் தமிழன்
ஏப் 18, 2024 08:18

அரண்டவன் (விடியல்) .... கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.... நோட்டா கட்சி என்று கூறி விட்டு.... அவர்களை பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார்..... அந்தளவுக்கு பயந்து போய் இருக்கிறார்.


பேசும் தமிழன்
ஏப் 18, 2024 08:15

கம்மிகள்..... இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்... அவர்கள் இந்த நாட்டை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும்.


Cheran Perumal
ஏப் 18, 2024 02:14

இதக்காரணம் காட்டி கூட்டணியில் இருந்து வெளிவரத்தயாரா பிணரயி?


Jayaraman Pichumani
ஏப் 17, 2024 23:53

தமிழ்நாட்டில் உறவு, கேரளத்தில் உரசல் இண்டி கூட்டணியின் கொள்கைப் பிடிப்பு அபாரம் இப்படிப்பட்ட கூட்டணியையும் ஆதரிக்கும் தமிழ்நாட்டு மக்கள்


M Ramachandran
ஏப் 17, 2024 22:07

அரண்டவன் விடியலுக்கு கண்னுக்கு இருண்டதெல்லாம் மோடியய் பார்க்கும் போதெல்லாம் பேய் பயம் மடியில் கணம் அதன் பின் விலைய்யவு பயம்


M Ramachandran
ஏப் 17, 2024 22:07

அரண்டவன் விடியலுக்கு கண்னுக்கு இருண்டதெல்லாம் மோடியய் பார்க்கும் போதெல்லாம் பேய் பயம் மடியில் கணம் அதன் பின் விலைய்யவு பயம்


M Ramachandran
ஏப் 17, 2024 22:03

இஙகு இருக்கும் தமிழ்நாட்டு மங்குணி தோழர்களே இப்போ விடியல் எந்த பக்கம் தோழர்கள் பக்கமா? இல்லை தலைமை காங்கரஸ் குடும்பத்துடனா


ஆரூர் ரங்
ஏப் 17, 2024 22:01

இன்றுவரை அவர் இட்டாலிய கடவுச்சீட்டை கேன்சல் செய்யவில்லை. இரட்டைக் குடியுரிமையை சத்தமில்லாமல் அனுபவிக்கிறார்.அப்படிப்பட்ட ஆளு CAA வை எதிர்த்து என்னாகப் போகிறது?


M Ramachandran
ஏப் 17, 2024 22:00

குத்துதே குடையுதே-வா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை