உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1g7oc26a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடிதத்தில் கார்கே கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயாராக உள்ளேன். தன்னை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பலன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத அம்சங்களை பிரதமரின் ஆலோசகர்கள் அவருக்கு கூறியுள்ளனர்.

பொய்யான அறிக்கை

பிரதமர் என்ற முறையில் பொய்யான அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்பதற்காகவே நேரில் சந்தித்து விளக்கம் தர விரும்புகிறேன். மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளுக்கு உங்கள் அரசு பொறுப்பு கிடையாதா?. உங்கள் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, ​​அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நீங்கள் செய்தது என்ன?. இவ்வாறு கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கெஜ்ரிவால்

திஹார் சிறையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என டில்லி எம்.பி., சஞ்சய் சிங் பிரதமர் மோடி மற்றும் டில்லி கவர்னர் சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: டில்லி மக்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். அவரை தங்கள் சகோதரனாகவும், மகனாகவும் கருதுகிறார்கள். டில்லி மக்களுக்கு வலியை ஏற்படுத்தாதீர்கள். உங்களால் சிறப்பு கவனம் செலுத்த முடியாவிட்டால் அவரை சாதாரண மனிதனாக வாழ விடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் செய்த குற்றம் என்ன?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kulandai kannan
ஏப் 26, 2024 11:37

அதுதான் கொண்டை, மண்டைக்கு மேலே தெரிகிறதே.


தாமரை மலர்கிறது
ஏப் 25, 2024 23:27

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தினமும் ஒரு குண்டுவெடிப்பு இலவசம் என்று இருக்கிறது


ramachandran bhanumoorthy
ஏப் 25, 2024 20:20

_அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் மத்தியில் ஆட்சி செய்த காலத்தில் ஹிந்து பெரும் பான்மை மக்களுக்கு எதிராக மனச் சாட்சியைக் கொன்று விட்டு பஞ்சமா பாதகங்களை அரங்கேற்றி விட்டு , இன்று கதறும் காங்கிரஸ் வேஷதாரிகள்_ இத்தனை தேர்தல் தோல்விகளுக்கும், இத்தனை ஊழல் வழக்குகளுக்கும் பிறகு, காங்கிரஸ் கட்சியின் முதுகுடி வாரிசுகளின் வாய்க்கொழுப்பு அடங்காதிருப்பதற்குக் காரணம், அந்தக் கட்சியை இன்னும் தலைமீது வைத்துக் கொண்டாடி வரும் சொரணைகெட்ட ஹிந்துக்களைப் பீடித்திருக்கிற Stockholm Syndrome ஒன்று மட்டுமே நாடு சுதந்திரமடைந்த ஆண்டுகளில் காங்கிரஸ் எத்தனை ஹிந்துக்களின் தாலிகளை அறுத்தது என்று ஒரு பட்டியல் போடலாமா? நாவ்காளியிலும், மோப்ளாவிலும், ஜம்மு காஷ்மீரிலும் விதவைகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஹிந்துப்பெண்களின் தாலிக்கணக்கு எவ்வளவு என்று பிரியங்கா வாத்ராவுக்கும் அவரது காங்கிரஸ் கட்சிக்கு சொரணையின்றி ஷூபாலீஷ் போட்டுக் கொண்டிருக்கிற வெட்கம்கெட்ட சில ஹிந்துக்களுக்கும் தெரியுமா? மும்பையிலும், காந்தி நகரிலும், பெங்களூருவிலும், பூனேவிலும் தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பலியானவர்கள் வீடுகளில் அறுபட்ட தாலிகளின் கணக்கு எவ்வளவு? சத்தீஸ்கரிலும் ஆந்திராவிலும் மத்திய பிரதேசத்திலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இடதுசாரி பயங்கரவாதத்தால் தாலிகளைப் பறிகொடுத்தவர்களின் எண்ணிக்கை தெரியுமா காங்கிரஸ் அடிவருடிகளுக்கு? ஹிந்துக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இயற்றிய சட்டங்களின் பட்டியல் மிக நீளமானது அவற்றுள் மத்திய அரசாக காங்கிரஸ் ஆண்டபோதெல்லாம் இயற்றிய சட்டங்களில் சிலவற்றைப் பார்த்தாலே, சுதந்திர இந்தியாவில் ஹிந்துக்களை இரண்டாம்தர குடிமக்களாக்க வேண்டுமென்ற அதுகளின் அரிப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும் -ம் ஆண்டு மாமாப்பயல் நேரு இயற்றிய வக்ஃப் சட்டம் ஒன்று போதாதா? தேசப்பிரிவினைக்குப் பிறகு இங்கிருந்து பாகிஸ்தானுக்குப் போனவர்கள் அங்கே ஹிந்துக்களின் வீடுகளையும் நிலத்தையும் அபகரித்துக் கொண்டனர் ஆனால், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய ஹிந்துக்களின் சொத்துக்களை வக்ஃப் போர்டுக்கு அளிக்க வழிவகை செய்த நேருவின் கயமை ஒன்று போதாதா காங்கிரஸின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள? அதே சட்டத்தை காங்கிரஸ் எத்தனை முறை திருத்தியது என்பதும் கவனிக்கப்பட வேண்டியதில்லையா? இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு அரியணையேறிய ராஜீவ் காந்தி, பதவியேற்ற முதலாண்டிலேயே -ல் வக்ஃப் சட்டத்தை மேலும் வலுவாக்குமளவுக்கு புதிய திருத்தங்களைக் கொண்டு வந்தாரா இல்லையா? -ல் பி வி நரசிம்ம ராவ், பழைய வக்ஃப் சட்டத்தையே எடுத்துவிட்டு, மிக மிக கடுமையான வக்ஃப் சட்டத்தைக் கொண்டு வந்தாரா இல்லையா? இப்படி ஒரு சாராருக்கே சாதகமாக இருந்த கடுமையான சட்டத்தை, -ல் மன்மோகன் அரசு மீண்டும் திருத்தியதா இல்லையா? இந்த சட்டம், அதன் திருத்தங்களின் மூலம், இந்தியாவில் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிகமான நிலம் ஒரு சாராரிடம் மட்டுமே இருப்பதற்குக் காரணம் யார்? காங்கிரஸ் இல்லையா? பிரிட்டிஷார் காலத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் என்னென்ன? -ல் வெள்ளைக்காரன் கொண்டுவந்த The Religious Endowments Act மூலம் கோவில்கள் மற்றும் மடங்களின் சொத்துக்களை அபகரிக்க சட்டபூர்வமான வழிவகைகள் செய்யப்பட்டன அந்தச் சட்டத்தை காங்கிரஸ் தேசம் விடுதலை பெற்றபின்னும் தொடர்ந்ததா இல்லையா? -ல் பிரிட்டாஷாரால் கொண்டுவரப்பட்ட Land Acquisition Act யாருக்கு அதிக பலன் அளித்தது என்பது கண்கூடு ஹிந்துக்களின் நிலத்தைப் பிடுங்கி மதமாற்றங்களில் ஈடுபடுகிற கும்பல்கள் பயன்பெறுவதற்காக கொண்டுவரப்பட்ட் சட்டம் ஏன் சுதந்திரம் பெற்றபின்னும் தொடர அனுமதிக்கப்பட்டது? -ல் கொண்டுவரப்பட்ட Civil Procedure Act, -ல் அமல்படுத்தப்பட்ட Shariat Act, -ல் வந்த Parsi Marriages Act - இவற்றால் அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் யார்? இளிச்சவாயர் ஹிந்துக்கள் தானே? இவை தொடர ஏன் அனுமதிக்கப்பட்டன காங்கிரஸின் ஆண்டுகால ஆட்சியில்? தற்போது பாபா ராம்தேவ் மிகப்பெரிய சட்டச் சிக்கலில் மாட்டியுள்ளாரே, அதற்குக் காரணம் என்ன? -ல் கொணர்ந்த Drugs and Magic Remedies Act தானே? பதஞ்சலி சூத்திரம் மற்றும் பல சம்ஹிதைகளில் பல்வேறு நோய்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த பாரம்பரீய மருந்துகளைக் குறித்துப் பேசினாலே வழக்கு பாயும் என்ற நிலைக்குக் கொணர்ந்த அந்த சட்டத்தை காங்கிரஸ் தனது ஆண்டு கால ஆட்சியில் ஏன் மாற்றவில்லை? -ல் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியிருந்த சுமார் லட்சம் பேருக்கு குடியுரிமை அளிக்கும் விதத்தில் சட்டத்திருத்தம் செய்தாரே ராஜீவ் காந்தி, அது யாரைத் திருப்திப் படுத்துவதற்காக? அதனால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஹிந்துக்கள் அல்லாமல் வேறு யார்? -ல் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த The Places of Worship Act மூலம் அயோத்யாஜி தவிர, பாபர், ஹுமாயூன், துக்ளக், ஔரங்கசீப் போன்ற கொடூரர்கள் இடித்துத்தள்ளிய ஆயிரக்கணக்கான ஹிந்து ஆலயங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் வழியில்லாமல் செய்யப்பட்டதே? இது ஹிந்துக்களுக்கு காங்கிரஸ் இழைத்த மாபெரும் அநீதி இல்லையா? -ம் ஆண்டு The National Commission for Minority Education Institutions Act என்ற சட்டத்தை இயற்றியது யார், காங்கிரஸ் தானே? அதனால் பலனடைந்தது யார்?ஹிந்துக்களா? வரைக்கும் சமூக நீதி என்ற பெயரில் இயங்கிய அமைச்சகத்தை சிறுபான்மையினர் அமைச்சகமாக்கியது யார்? காங்கிரஸ் தானே? -ல் கல்வி உரிமைச் சட்டத்தின் வரையறையிலிருந்து மதரஸாக்களுக்கு விதிவிலக்கு அளித்தது யார்? மன்மோகன் சிங் அரசை ரிமோட்டிலிருந்து இயக்கிக் கொண்டிருந்த சோனியா காந்தியும் அவரது அமைச்சரவையும் தானே? தொடர்ந்து ஹிந்துக்களின் உரிமையைப் பறித்து, ஓட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினருக்கு சலுகைகளை வாரிவழங்கி, அவர்களுக்கென்று சிறப்புச் சட்டங்களை இயற்றி, பெரும்பான்மை - சிறுபான்மை பிளவை இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக்கி, இனி ஒற்றுமையுடன் வாழ முடியாது என்ற அளவுக்கு ஹிந்துக்களுக்கு வெறுப்பையும் விரக்தியையும் உண்டாக்கிய கட்சியின் இளவரசி பிரியங்கா காந்திக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை கல்வி, வேலைவாய்ப்பு என்று ஓரோர் கட்டத்திலும் ஹிந்துக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்கி, எத்தனை குடும்பங்களின் தாலிகளை அடகுக்கடைகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது அவரது காங்கிரஸ் கட்சியென்று? தங்கத்துக்குப் பதிலாக வெறும் மஞ்சள் கயிற்றோடு பரிதாபமாக வலம்வந்து கொண்டிருக்கும் எந்த ஹிந்துப்பெண்ணையாவது கேளுங்கள் அவர்களது உடம்பிலிருந்த ஒரு பொட்டுத் தங்கத்தையும் பிடுங்கிய புண்ணியம் ஏதாவது ஒரு விதத்தில் காங்கிரஸ் கட்சியையே சேர்ந்திருக்கும் _காங்கிரஸ் கட்சி - இந்த நாட்டில் கோடிக்கணக்கான அபலைகளைத் தாலியறுக்க வைத்த கட்சி என்பது எவராலும் மறுக்க முடியாத நிஜம்_ _மோதிஜி பேசியதில் ஒரு தவறுமில்லை_ _ஒரு பிரதமராக, கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனக்குமுறலை அவர் தவறாமல் பிரதிபலித்திருக்கிறார் _ _வரலாறு ஒரு நாள் கூண்டிலேற்றி கேள்விகள் கேட்கும்_ _கயவர்களின் கொடிய பாவச் செயல்களுக்கு காலமும் தருமதேவதையும் உரிய நியாயம் தீர்க்கும் நாள் வரும்_ _தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்_ _தருமம் மறுபடியும் வெல்லும்_ ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 26, 2024 04:42

அண்ணே இத்தோடு நீங்கள் எமர்ஜென்சி மறந்து விட்டீர்களே டெல்லியிலும் மற்ற இடங்களிலும் சஞ்சய் காந்தி அவர்கள் மூலமாக நடந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகள் பாகல்பூர் போலிஸ் கண்களை பிடுங்கியது இந்திராகாந்தி தன்னை பிரதமராக்கிய காமராஜரையே வீட்டு சிறையில் வைத்து அவரை கொன்றது ராஜிவ் காந்தியை கொலை அக்கொலைக்கு காரணமானவர்கள் விடுதலை செய்ய உதவியவர்கள் உடனேயே காங்கிரஸ் தற்போது கூட்டணி


Kuppan
ஏப் 25, 2024 19:49

பொதுவா தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றுவதர்காக அவர்கள் ஆசையை தூண்டும் ஒரு நுட்பம், இதை எல்லா கட்சியும் காலகாலாமா செய்யுது


Bhakt
ஏப் 25, 2024 19:27

அழுக்கு


KRISHNAN R
ஏப் 25, 2024 19:04

தரையிறங்கும் விமானங்கள்என்ற கதையில் வருவது போல் இவர் ஊழல் ஒழிக்க அண்ணா ஹசாரே உடன் களம் இறங்கிய பின் இப்போ குவட்டர் ரில் மாட்டிக்கொண்டு உள்ளrr


காஷ்மீர் கவுல் பிராமணன்.
ஏப் 25, 2024 18:34

கார்கே அவர்களே நீங்கள் மணிபூருக்கு செல்வதற்கு முன்னாள் மேற்குவங்க சந்தேஷ்காளி மற்றும் உங்கள் சொந்தமாநிலத்தில் லவ்ஜிஹாத்தால் கொல்லப்பட்ட நேகா பற்றியெல்லாம் மறந்தது ஏனோ?இதுபற்றியும் கொஞ்சம் பேசுங்கள். ஏன் இவர்களெல்லாம் உங்கள் பார்வையில் இந்தியர்கள் இல்லையா?


Srinivasan Krishnamoorthi
ஏப் 25, 2024 16:21

திரு கார்கே அவர்களே காங்கிரஸ் எலேச்டின் மனிபெஸ்டோ அப்போ பொய் சொல்லுதா ? முதல்ல சூரத் வேட்பாளர் போல அறிவு குறைந்த நபர் காங்கிரஸில் தயார் ஆகாமல் பாருங்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை