உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் மூழ்கும் படகு: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளாசல்

காங்கிரஸ் மூழ்கும் படகு: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளாசல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.,வில் இணைந்தது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, காங்கிரஸ் மூழ்கும் படகு என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதில் அளித்தார். டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: விவசாயிகள் கோரிய பெரும்பாலான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி உள்ளது. மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

காங்., மூழ்கும் படகு

மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.,வில் இணைந்தது குறித்து பிரகலாத் ஜோஷி கூறியதாவது: காங்கிரஸ் மூழ்கும் படகு. காங்கிரஸ் கட்சித் தலைமை மீது அவரது கட்சியினர்களுக்கே நம்பிக்கை இல்லை. இதனால் காங்கிரசில் இருந்து மூத்த தலைவர்கள் விலகி வருகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

A1Suresh
பிப் 13, 2024 19:36

கடன் , வியாதி, எதிரி, நெருப்பு ஆகியவற்றை முழுதுமாக ஓழிக்காவிடில் திரும்ப வளர்ந்துவிடும். எனவே முழுதுமாக ஒழிக்கவேண்டும் என்றது ஸ்ரீமத் மஹாபாரதம். அதன் வழியில் "கான் கிராஸ்" கட்சியை முழுதுமாக பாரதத்திலிருந்து ஒழிக்க முனைகிறோம். வெற்றியும் பெறுவோம்.


அப்புசாமி
பிப் 13, 2024 19:14

இன்னும் இவிங்களுக்குன்காங்கிரஸ் பயம் போகலே.அதான் செத்தபாம்பை அடிக்கிற மாதிரி டயலாக் பேசறாங்க.


K.Ramakrishnan
பிப் 13, 2024 19:13

ஒவ்வொரு ஆளாக நீங்கள் தான் தூக்கி உங்கள் கட்சியில் இணைத்து விட்டீர்களே... பிறகென்ன...


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 13, 2024 19:04

காங்கிரசை பார்த்து சிரிச்சுகிட்டே இருந்தீங்கன்னா உங்களுக்கும் காங்கிரஸ் நிலைமை வரும் ......


திகழ்ஓவியன்
பிப் 13, 2024 19:28

மூழ்கும் படகு... இதை பார்த்து பயப்படும் நீ


Seshan Thirumaliruncholai
பிப் 13, 2024 18:37

காங்கிரஸ் முழுகும் கப்பல் தான். ஆனால் முழுகாது. I N D I A கூட்டணி இதர கட்சிகளின் விட்டுக்கொடுக்காததன்மை காங்கிரஸின் பலம் கூடும்.எதிர்க்கட்சிகளின் ஒட்டு சிதறல் காங்கிரஸுக்கு ஜோக்கர்


Mohan
பிப் 13, 2024 18:12

இதோ இப்போ பஞ்சாப் , ஹரியானா ல , உத்தரகாண்ட்ல ஆப்பு ...நல்ல அனுபவிங்க .. விளங்காத அரசியலும் ..கொஞ்சமாவது விடியல் கிட்ட கத்துக்குங்க


மேலும் செய்திகள்