வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இவர் பேசுவதைப்பார்த்தால், வயநாடு நிலச்சரிவுக்கு ராகுல்தான் காரணம். அப்படி இவரால் ராகுல் மீது குற்றம் சுமத்தமுடியுமா? எங்கே சுமத்தட்டும் பார்க்கலாம்?
எனக்கென்னமோ இந்த தொடரும் ரயில் விபத்துக்கள் எதிர்கட்சியினரின் சதியோ என்று எண்ணத்தோன்றுகிறது.
மேற்குவங்கத்தில் அதிகமாக கொள்ளைகள் நடக்கின்றன அதற்கு யார் காரணம் மத்திய அரசு மாநில அரசு இதை தாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் மம்தா அவர்களே
நீங்கள் செய்யும் அடாவடி செயல்களையும் நிறுத்துங்கள். ஷாஜஹான் ஷேக், பங்களா தேஷ் அகதிகளுக்கு அடைக்கலம் முதலான எல்லா விரோத செயல்களும்.
இதற்கெல்லாம் காரணம் உங்கள் இண்டி கூட்டணி கூட்டாளிகளான தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத சக்திகள் தான் மமதா பேகம். மத்திய அரசு தீவிர விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக தூக்கில் போ. அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களியும் சேர்த்து தூக்கிலிட வேண்டும். இந்தியாவில் தேச , சமூக விரோதிகள் அதிகமாக உலாவ ஆரம்பித்து விட்டார்கள்.
இதுக்கெல்லாம் காரணம் மம்தாதான் எல்லாரும் பேசிக்கிறாங்க. போன முறை ஒரிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு சிபிஐ விசாரணை கொண்டு வந்தவுடன் ஏன் மம்தா பதறினார்.
இது ஒரு விபத்து விபத்தை விபத்தாக பார்க்க வேண்டும். உங்கள் கல்கட்டாவில் தினமும் படுகொலைகள் நடக்கின்றன சட்டம் ஒழுங்கு சரியில்லை தேர்தலுக்குப் பிந்தைய கலவரத்தில் பல பெண்களை கற்பழித்தனர் வீடுகளை சூறையாடினர் தீ வைத்து கொளுத்தினர் உங்கள் கட்சியினர் கொலை செய்தனர் அவற்றையெல்லாம் ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் ரயில் விபத்து பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.
முதல் மந்திரியாக இருக்கையில்தானே ராஜ்தானி ரயில் மேற்கு வங்கத்தில் கடத்தப்பட்ட அசிங்கமான நிகழ்வு நிகழ்ந்தது? மாவோயிஸ்டுகளுக்கு அன்று பேசியதும் எல்லோருக்கும் தெரியும்.
ரயில் மட்டும் தான் பாதுகாப்பு பிரயாணம் ஆக இருந்தது அதுவும் வாரத்துக்கு ஒன்னு நடக்கிறது பிஜேபி கோவெர்மென்ட் பதவி விலகினால் நாடாவது உருப்படும் .
அப்டி பயமா இருந்த நடந்து போ யார் வேண்டாம்ன்ன நீங்க ஆட்சில இருக்கும்போது இத விட ரயில் விபத்து நடந்திருக்கு ... 2004 - 2014 எவ்ளோ குண்டு வெடிப்பு, எவ்ளோ உயிரிழப்பு , எல்லாம் ரெகார்ட் ல இருக்கு
மாசம் ஒரு ரயில் விபத்து என்ன பாதுகாப்பு? ரயில்வே ஊழியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள்? பின்னர் ஏன் விபத்து?
மேலும் செய்திகள்
திருப்பதியில் பட்டு சால்வை வழங்கியதில் மோசடி: பக்தர்கள் அதிர்ச்சி
4 hour(s) ago | 9
இந்திய மக்களின் இரக்க குணம்: பிரிட்டன் பயணியின் பதிவு வைரல்
4 hour(s) ago | 2
2030க்குள் இந்தியாவில் 3.14 லட்சம் கோடி முதலீடு செய்கிறது அமேசான்
5 hour(s) ago | 2