உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு விழாவில் பாக்., எம்.பி., பங்கேற்றதால் சர்ச்சை

எம்.எல்.ஏ.,க்கள் பாராட்டு விழாவில் பாக்., எம்.பி., பங்கேற்றதால் சர்ச்சை

குர்கான்: ஹரியானாவில் இந்திய தேசிய லோக் தள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பாகிஸ்தான் எம்.பி, கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலத்திற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஐ.என்.எல்.டி. எனப்படும் இந்திய தேசிய லோக் தள் கட்சிக்கு ஆதித்யா சவுதாலா, அர்ஜூன் சவுதாலா என இரு எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு பெற்றனர்.இவர்களுக்கு பாராட்டுவிழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் சிர்சா மாவட்டம் சவுதாலா கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பாகிஸ்தான் பாராளுமன்ற எம்.பி.. அப்துல் ரஹ்மான் கனோஜ் என்பவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அவர் பங்கேற்ற வீடியோ,புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rasheel
நவ 02, 2024 12:21

நாட்டை காட்டி கொடுப்பதில் இவங்களை மீறி எவனும் கிடையாது. பாக்கிஸ்தான் காஷ்மீரில் தீவிரவாதிகளை இறக்குமதி செய்து ஹரியானா ஹிந்துக்களை கொலை செய்கிறான். இவனுக பாகிஸ்தானிடம் பிச்சை எடுக்கிறார்கள்.


Ramesh Sundram
நவ 02, 2024 11:54

விசா கொடுத்தது யார் அதை முதலில் தெரிவிக்க வேண்டும்


SRIDHAAR.R
நவ 02, 2024 10:17

தேச துரோகிகளை இந்திய மக்களே தெரிந்து கொள்ளுங்கள்


HoneyBee
நவ 02, 2024 08:24

இதுதான் காங்கிரஸ் கலாச்சாரம்.. தீவிரவாதிகளுக்கு துணை போகும் கட்சி கான்கிரஸ் ... சீக்கிரம் இந்த நாட்டில் இருந்து ஒழிந்தால் நலம்


R K Raman
நவ 02, 2024 14:24

இது காங்கிரஸ் கட்சி அல்ல.பா ஜ கவின் முன்னாள் கூட்டணிக் கட்சி. காங்கிரஸ் நல்லதல்ல ஆனால் தவறாக தகவல் தெரிவிக்க கூடாது


Venkateswaran Rajaram
நவ 02, 2024 08:12

சொத்து சுகத்துக்காக எதையும் செய்யும் சுயநல கொள்ளைக்கூட்டம் ...நம் நாட்டையே விற்று அயலகத்திற்கு போய்விடுவார்கள் ..திராவிட மாலுடன் சேர்ந்த கொள்ளைக்கூட்டம் எப்படி இருக்கும்


shyamnats
நவ 02, 2024 08:00

முதலில் பாக் எம் பீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் ? இந்த நிகழ்வில் அவருடைய பங்கு என்ன - முறையான அனுமதியா அல்லது இந்த கூட்டத்திற்காகவே அழைக்க பட்டாரா ? அரசியல் வாதிகளை மதிப்பிடவே முடியவில்லை.


Kasimani Baskaran
நவ 02, 2024 06:11

பிரிவினைவாத விதைகளை காங்கிரஸ் பல இடங்களில் விதைத்துவிட்டு சென்று இருக்கிறது.


Dharmavaan
நவ 02, 2024 04:52

யார் தேச விரோதிகள் என்று தெரிகிறது


J.V. Iyer
நவ 02, 2024 04:42

இந்த மூடனை யார் உள்ளே விட்டது? அவனை எப்படி சும்மா விட்டீர்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை