உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சை சாம்பிட்ரோடாவுக்கு மீண்டும் அதே பதவி வழங்கியது காங்.,

சர்ச்சை சாம்பிட்ரோடாவுக்கு மீண்டும் அதே பதவி வழங்கியது காங்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சர்ச்சை பேச்சில் சிக்கிய காங். மூத்த தலைவரும், அயலக அணி பொறுப்பாளரான சாம்பிட்ரோடா மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டு, அதே பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் 'இந்தியாவில் சீனர்கள், அரேபியர், ஆப்ரிக்கர்கள் என பலதரப்பட்ட தோற்றம் கொண்டவர்கள் வாழும் தேசத்தை நாம் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என பேசினார்.இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பார்லிமென்ட் தேர்தல் நேரம் என்பதால் காங்.கிற்கு பின்னடைவை உண்டக்கும் வா்க்கு வங்கியையும் பாதிக்கும் என்பதாலும் காங்கிரஸ் வெளிநாட்டு அணி பொறுப்பாளர் பதவியிலிருந்துகடந்த மாதம் சாம்பிட்ரோடா அதிரடியாக நீக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று மீண்டும் வெளிநாட்டு அணி பொறுப்பாளர் பதவியில் சாம்பிட்ரோடா நியமிக்கப்பட்டதாக காங். மேலிடம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Riyaz shaikh
ஜூன் 27, 2024 17:40

அரசியல் ஒரு அரைவேற்காட்டு அமர்க்களம்,காங்கிரஸ் பிஜேபியை நோக்கி கூறிய அதே வார்த்தைகளை இன்று பிஜேபி காங்கிரஸை நோக்கி கூறுகிறது,மொத்தத்தில் இரண்டும் ஒதுக்கப்படவேண்டியதே,


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 16:22

பித்து.. ரோடா


karunamoorthi Karuna
ஜூன் 27, 2024 08:58

தென் இந்தியாவில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்கள் என்று சொன்னான் அதை வரவேற்று காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு அமோக வாக்கு அளித்து 40க்கு 40 என்று வெற்றி பெற செய்தார்கள் தமிழ் நாட்டில் உள்ள ஆப்ரிக்கர்கள்


பேசும் தமிழன்
ஜூன் 27, 2024 08:52

தேர்தலின் போது இவர் மீது நடவடிக்கை எடுத்ததாக சீன் போட்டது எல்லாம் நாடகமா ??? எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் பாருங்கள் ???


Bala
ஜூன் 27, 2024 00:19

தெலுங்குத் திராவிடியன்களின் பங்காளியை எப்படி எதிர்பார்ப்பீர்கள் ?


RAJ
ஜூன் 26, 2024 22:39

ஓநாய் மனிதன் எல்லாம் இருக்குடோய்ய்.


Mohanakrishnan
ஜூன் 26, 2024 22:34

What to do needed to protect the illegal money under his control


ALWAR
ஜூன் 26, 2024 22:17

கருப்பன் அப்பிரிக்கன் தமிழன் ஒரினம் வந்தேறிகள்


Nandakumar Naidu.
ஜூன் 26, 2024 22:15

காங்கிரஸ் என்பது ஒரு புற்றுநோய். காங்கிரஸ் தேச விரோத சமூக விரோத இந்து விரோத சக்திகளுடன் நான் கைகோர்க்கும். காங்கிரஸ் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டிய ஒரு தீய சக்தி. காங்கிரஸ் இருப்பது நம் தேசத்திற்கு மக்களுக்கும் நல்லதல்ல.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 22:08

தென்னிந்தியர்களின் மனதை புண்படுத்தியதற்கு அவருக்குப் பரிசு வேண்டாமா ????


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை