உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சாம் பிட்ரோடா: பதவியை பறித்தார் கார்கே

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சாம் பிட்ரோடா: பதவியை பறித்தார் கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சர்ச்சை பேச்சில் சிக்கிய காங். மூத்த தலைவரும், அயலக அணி பொறுப்பாளரான சாம்பிட்ரோடா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் 'இந்தியாவில் சீனர்கள், அரேபியர், ஆப்ரிக்கர்கள் என பலதரப்பட்ட தோற்றம் கொண்டவர்கள் வாழும் தேசத்தை நாம் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என பேசினார்.இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவரது பேச்சு நடைபெற உள்ள பல கட்ட தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதாலும் , வா்க்கு வங்கியையும் பாதிக்கும் என்பதாலும் காங்.கட்சியில் அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டு அணி பொறுப்பாளர் பதவியை இன்று (08.05.2024) ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்றுக்கொண்டதாக மற்றொரு மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

M.S.Jayagopal
மே 09, 2024 08:45

சாமிபிட்ரோடாவை காங்கிரெஸ் ஒன்றும் செய்ய முடியாது வெறும் சீன்தான் போடமுடியும்ஏன் என்றால் இந்திரா தொடங்கி அத்தனை போலி காந்திகளின் அத்தனை வண்டவாளங்களும் இவருக்கு அத்துப்படியாகும்


sankar
மே 09, 2024 08:32

பெரிய பப்பு, சின்ன பப்புவை போல மற்றுமொரு அனுகூல சத்துரு - பிஜிபி கட்சிக்கு


ராமகிருஷ்ணன்
மே 09, 2024 06:44

அடுத்ததாக குரங்கில் இருந்து முதலில் வந்தது திராவிடர்கள் என்று அண்ணன் சீமாண்டி பேசுவார். அதற்கான சான்றிதழில் கையெழுத்து போடும் முழு உரிமை அவருக்கே உண்டு.


Palanisamy Sekar
மே 09, 2024 05:51

இவர் மீது உடனே நடவடிக்கை மேற்கொண்ட காங்கிரஸ் பல சமயங்களில் ராகுலின் உளறலுக்கு ஏன் நடவடிக்கை எடுப்பதே இல்லை? ஓனர் ன்னா சலுகையா?


Dharmavaan
மே 09, 2024 05:48

காங்கிரஸ் என்றாலே ஆணவம் தண்டனை போதாது


R Kay
மே 09, 2024 00:32

இந்த ட்ராமா எல்லாம் இங்கே இனியும் எடுபடாது தன்மானமுள்ள எந்த இந்தியனும் இந்த பிதற்றல்களை கேட்ட பின்னும் கான்+க்ராஸை இனியும் கட்டிக்கொண்டு அழமாட்டான் வெள்ளை தோல், கொள்ளையடித்த பணம், இவை இப்படி திமிராக பேசவைக்கின்றன என்பது எங்களுக்கும் புரியும் இந்த அந்நிய நாட்டு கைக்கூலிகள் பிதற்றல்களும், அதற்கடுத்து வரும் மன்னிப்புகளும், சால்ஜாப்புகளும் எங்களுக்கு தேவையில்லை கான்+க்ராஸ் கட்சிக்கு கட்டம் சரியில்லை


venugopal s
மே 08, 2024 23:14

பெங்களூரு குண்டு வெடிப்பை தமிழர்கள்‌ தான் செய்தார்கள் என்று மத்திய பாஜக அரசின் இணை அமைச்சர் திருமதி ஷோபா வீணபழி சுமத்திய போது நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு இருந்த பாஜகவினர் இப்போது மட்டும் பொங்குவதேனோ?


Jai
மே 08, 2024 22:35

அயல் நாட்டுக்காரர்கள் நடத்தும் கட்சியில் அயலகா அணி.


kumarkv
மே 08, 2024 22:31

தமிழகத்திலும் அயலக அணி தலைவர் ஜஃபர் சித்திக் ஸ்பேசியலிஸ்ட் போதை பொருள்


Chandhra Mouleeswaran MK
மே 08, 2024 22:28

இவனுக்கு இந்திரா காலத்தில் இருந்தே தன்னுடைய வெள்ளைத் தோல் மேல் ஒரு ஆணவ வெறி தொலைத் தொடர்புத் துறையில் டெல்லியில் தென்னிந்தியர்களை முழுக்க ஒதுக்கி வைத்தவன் இவன் "வெளிநாடுவளில் நடமாடும் "மர்ம நபர்கள்" இவனைக் கவனித்துக் கொள்ள வேண்டும் இவனைத் தன் "திங்க் டேங்க்" என வைத்துக் கொண்டு இந்திரா தொலைத் தொடர்புத் துறையை இவனிடம் தாரை வார்த்தார் இந்திரா, ராஜிவ், அண்டோனியா மைனோ, ராவுல் வின்ஸி, பியாங்க்கா என்று ஒட்டு மொத்த கான் குடும்பமும் இவனது ஆலோசனைகளைக் கேட்டுத்தான் அரசியல் செய்கிறார்கள் இந்திரா குடும்பத்திற்கு வாலுருவி விடும் ஒரு தரகன் இந்த ஆள்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி