உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்கு எண்ணிக்கை: அரசு ஊழியர்களுக்கு கார்கே அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை: அரசு ஊழியர்களுக்கு கார்கே அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வாக்கு எண்ணிக்கையின் போது அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன.04) காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன.இது குறித்து காங்..தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியது,வாக்குஎண்ணிக்கை நாளன்று அரசு அதிகாரிகள் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்வது தலையாய கடமை ஆகும். தங்கள் கடமைகளை உண்மையுடனும் மனசாட்சியுடனும் நிறைவேற்றுவார்கள் .அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்குட்பட்டு அனைத்து வகையான மக்களுக்கும் பயம் அல்லது தயவு, பாசம் அல்லது தனிப்பட்ட விருப்புகளுக்கு அப்பாற்பட்டு கடமைகளைச் செய்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

veeramani
ஜூன் 04, 2024 09:00

திரு கார்கே அவர்களே . அரசு ஊழியர்கள் என்றுக்கே நியாயமாகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள். தயவு செய்து அவர்களை குறை சொல்லி ஓய்வு பெட்ரா நீதிபதிகள் மூலம் அழுத்தம் கோ டுக்கிறீர்கள். அவதூறு சொல்லுகிறீர்கள். எலெக்ஷணலில் அரசு உளி யர்களின் கடமை எவரும் பாராட்டவேண்டாம். அவதூறை சொல்லவேண்டாம்


N Sasikumar Yadhav
ஜூன் 03, 2024 22:48

வாக்கு எண்ணும் அரசு ஊழியர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கிறது ஊழலில் திளைத்திருந்த இத்தாலிய கான்கிராஸ். 10 ஆண்டு ஆட்சியில் இல்லாத காரணத்தால் கான்கிராஸுடன் ஒப்பந்தம் போட்ட நாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அதனால் வாக்கு எண்ணுபவர்களுக்கு மனரீதியாக நெருக்கடி கொடுக்கிறது ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ்


RAAJ68
ஜூன் 03, 2024 22:47

தோல்வி பயத்தில் பித்து பிடித்து தலைக்கு மேல் ஏறி என்ன பேசுவது என்று புரியவில்லை. எப்பொழுதாவது இது மாதிரி பாஜக நடந்து கொண்டுள்ளதா. காங்கிரஸ் கட்சி மட்டும் தானே 50 வருடங்களுக்கு மேல் ஆட்சியில் இருந்தது . பாஜகவும் 30 வருடம் ஆட்சியில் இருந்து விட்டு போகட்டுமே நீங்கள் மட்டும்தான் மறுபடியும் வர வேண்டுமா.


kulandai kannan
ஜூன் 03, 2024 22:46

அடிமை ஏன் மனசாட்சி பற்றி பேசுகிறது?


kalyan
ஜூன் 03, 2024 22:46

இவர் என்ன கூறுகிறார் ? முதலில் இவர் ஒரு குடும்பத்துக்கு பயப்படாமல் தன கடமையை நிறைவேற்றட்டும் அதெப்படி ? நேஷனல் ஹெரல்ட்டு வழக்கில் இவருமல்லவா இருக்கிறார்?


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை