உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் ஜன.5-ல் ஏலம்

மும்பையில் தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் ஜன.5-ல் ஏலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில், பிரபல தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான சொத்துகள் நாளை ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மும்பையில் தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமான சொத்துக்கள் , ரத்னகிரி மாவட்டம் கேட் தாலுகாவில் காலி மனைகள் மற்றும் வீடு ஆகியவை உள்ளனர்.இச்சொத்துக்களை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையம் வசம் உள்ளது. இசசொத்துக்கள் வரும் 5-ம் தேதி ஏலம் விடப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராமகிருஷ்ணன்
ஜன 04, 2024 11:33

ஏலம் விடுவதை தடுக்க நேரில் வருவான் என்று அரசு நினைக்கிறதா. செத்தான் என்று சொன்னது உண்மையில்லையா. மர்ம மதத்தின் மர்ம குற்றவாளி இவன்.


Ramesh Sargam
ஜன 04, 2024 06:19

அந்த சொத்துக்களை ஏலத்தில் எடுக்க அநேகமாக அவருடைய மதத்தினர் ஆர்வம் அதிகம் காட்டுவார்கள் என நினைக்கிறேன்.


NicoleThomson
ஜன 04, 2024 05:47

நடுவில் செத்துப்போனான் என்று சொன்னது என்னைச்?


வெகுளி
ஜன 04, 2024 05:04

இதெல்லாம் என்ன உழைத்து சம்பாதித்த சொத்துக்களா?... யாரிடமிருந்து பிடுங்கினானோ அவர்களிடமே அந்த சொத்துக்களை திருப்பி ஒப்படையுங்கள்...


ரமேஷ்VPT
ஜன 04, 2024 03:21

அவனது சொத்துக்களை ஏலம் விடுவது கிடக்கட்டும், முதலில் அவனை பாக்கிஸ்தான்ல இருந்து நாடு கடத்தி இந்தியா கொண்டுவந்து மும்பையில் அவனை பொது இடத்தில் நிற்கவைத்து மக்கள் முன் ஏலம் விடவேண்டும். அதுவும் ஆளுக்கு 3 கட்களை கொடுத்து அடிக்க சொல்லவேண்டும். அதுதான் அவனுக்கு சரியான தண்டனை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை