மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2
சிவாஜி நகர்: சிவாஜி நகர் ஓம் சக்தி கோவிலில், ஓம் வராஹி அம்மன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் அமைந்துள்ளது ஓம் சக்தி கோவில். இக்கோவிலில் ஓம் வராஹி அம்மன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.வரும் 16ம் தேதி மாலை 4:00 மணிக்கு வராஹி அம்மன் ஹோமம், அம்மன் ஊர்வலம் நடக்கிறது. பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.17ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஓம் சக்தி ஹோமம், மஹா வாராஹி ஹோமம் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு சமபந்தி போஜனம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் சக்தி சண்முகம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
4 hour(s) ago | 1
9 hour(s) ago | 2