வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Nothing will happen in TN most of these drama done and after came to power petitions thrown to dustbin only unwise will follow these advertisement
Good idea of the Karnataka government.. This is the duty of the government to look after public relations needs .. mainly Bangalore roads are too worst... This must be improve n immediately with out further delay... Do the needful..
நாப்பது பர்சண்டை வீட்டிற்கு வரும் ஆளிடம் குடுத்துரலாம்.
கன்னட வெறியர்கள் ... வீட்டுக்கு வீடு வந்து கன்னட பெயர் பிளாக்கை வைக்க சொல்வார்கள் .. பேர் கூட கன்னடத்தில்.. மொழி பற்று அல்ல. வெறி பிடித்த காட்டு மிருங்கண்கள்
நான் ராமமூர்த்தி நகரின் Sir M.V. நகர் பகுதியில் வசிப்பவன். ஆனால் இப்பொழுது அமெரிக்காவில் உள்ளேன் . எங்கள் ஏரியாவின் முக்கியமான பிரச்சினைகள்: 1) காவிரி நீர் வாரத்திற்கு ஒரு நாள், அதுவும் நான்கு மணி நேரம் மட்டும்தான் வருகிறது. குறைந்த பட்சம் ஐந்து மணிநேரம், வாரத்தில் மூன்று நாட்கள் கொடுத்தால், அடுத்தமுறையும் காங்கிரஸ் ஆட்சி guarantee. 2) குப்பைகள் தினம் தினம் அள்ளப்படுவதில்லை. வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டுமுறை அந்த குப்பைகளை எடுத்து செல்லும் சிறிய வாகனம் வரும். அதுவும் நம் வீட்டிற்கு முன் வரும்போது அது முழுவதும் ரொம்பி, வழிந்துகொண்டு வரும். ஆகையால், பெரியாவாகனமாக வந்து, எல்லா குப்பைகளையும் தினம் தினம் அப்புறப்படுத்தவேண்டும். 3) தெரு நாய்கள் பிரச்சினை. ஒன்று ஏரியாயில் அந்த தெரு நாய்களுக்கு பரிதாபப்படுபவர்கள் அவர்கள் வீட்டிற்குள் கொண்டுசென்று அவற்றை பராமரிக்கவேண்டும். அப்படி அவர்கள் செய்யாத பட்சத்தில் நாய் பிடிக்கும் வாகனத்தில் அவர்களை கொண்டு சென்று municipal corporation என்ன செய்யுமோ அதை செய்யுங்கள். இப்போதைக்கு இந்த மூன்று பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும். நன்றி.
அமெரிக்காவுல வேல பாக்குற உங்களுக்கு Diversity and Inclusion பத்தி கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் ஆனாலும் அது எதுவும் உங்கள் பதிவுகளில் நான் பார்த்ததே இல்லை சார்
எத்தனை போலி ஆபீசர், அரசு ஊழியர் என்று சொல்லிக்கொண்டு வீடுகளை நோட்டமிடப் போகிறார்களோ? ரேஷன் பொருள்களை வழங்குவது வேறு ஆவணங்கள் கண்டவர்கள் கையாண்டு, பல ரகசியங்கள் லீக் ஆக வாய்ப்புண்டு
அரசு அலுவலகங்களை நெறிப்படுத்தாமல் செருப்புக்கு தகுந்தது போல காலை வெட்டுவது ஆபத்தான அணுகுமுறை. என்ன இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எடுத்துக்கொள்ளப்படும் முயற்சி பாரட்டத்தகுந்ததுதான்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago