வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அயலக அணி உறுப்பினர் யாராவது வந்திருப்பார்கள்..
ஐயா , SV758 என்பது Jedda விலிருந்து டெல்லி வரும் சவூதி அரேபியாவின் விமானம் . jedda விலிருந்து சென்று கொண்டிருந்த விமானம் அல்ல வந்து கொண்டிருந்த விமானம்
புதுடில்லி; ஜெட்டாவில் இருந்து 404 பயணிகளுடன் சென்ற விமானம், டில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.எஸ்வி758 என்ற விமானம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று(ஏப்.21) மாலை 5.20 மணியளவில் டில்லி விமான நிலையத்தின் 3வது முனையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இதையடுத்து, அங்கு உடனடியாக தீயணைப்புத்துறை வாகனங்கள் விரைந்து சென்றன. என்ன காரணத்திற்காக விமானம் தரையிறக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. பயணிகள், பணியாளர்கள் என அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக விமான நிலைய நிர்வாம் அறிவித்துள்ளது.
அயலக அணி உறுப்பினர் யாராவது வந்திருப்பார்கள்..
ஐயா , SV758 என்பது Jedda விலிருந்து டெல்லி வரும் சவூதி அரேபியாவின் விமானம் . jedda விலிருந்து சென்று கொண்டிருந்த விமானம் அல்ல வந்து கொண்டிருந்த விமானம்