உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கொடூரம்

ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரின் கயா மாவட்டம் புத்த கயாவில் கடந்த 24ம் தேதி, ஊர்க்காவல் படைக்கான உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற பெண் ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், அரை மயக்கத்தில் இருந்த தன்னை ஆம்புலன்ஸ் உள்ளே வைத்து மூன்று, நான்கு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்த பெண் புகார் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் புத்த கயா போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும், தடயவியல் குழுவும் நியமிக்கப்பட்டன. எப்.ஐ.ஆர்., பதியப்பட்ட சில மணி நேரங்களுக்குள் டிரைவர் வினய்குமார், டெக்னீஷியன் அஜித்குமார் என இருவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சண்முகம்
ஜூலை 27, 2025 22:10

இழி பிறவிகள் பிண வண்டியிலும் செய்வானூங்க.


முதல் தமிழன்
ஜூலை 27, 2025 16:50

இதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை . விசாரணை நடக்கட்டும் .


V Venkatachalam
ஜூலை 27, 2025 09:29

எங்க தமிழ் நாட்டில் ஆம்புலன்ஸ்க்கு மதிப்பு இருக்கு. இவ்வளவு கேவலமான நிலைக்கு போகல. வெறும் கள்ள பணம் கொண்டு போறதுக்கு வச்சிருக்கானுங்க. அதுவும் ஜமாஅத் சார்பில் ஆம்புலன்ஸ் நிறைய இருக்கு. அவையெல்லாம் திருட்டு தீயமுக காரனுக்குன்னே இந்த மாதிரி கள்ள சேவை செய்யும். மத்தபடி ஆம்புலன்ஸ் பேரு நல்லாவே இருக்கு. ஒன்னு செஞ்சா இன்னும் நல்லா இருக்கும். அதாவது ஆம்புலன்ஸில் பணம் எடுத்து கொண்டு போகலாம். பேஷண்டுகளையும் கொண்டு போகலாம்ன்னு ரூல்ஸை அமெண்ட் பண்ணனும்.


Gopal
ஜூலை 27, 2025 08:24

இவங்கஎல்லாம் காட்டுமிராண்டி வகையை சேர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.


VENKATASUBRAMANIAN
ஜூலை 27, 2025 08:17

எல்லா ஆட்சியிலும் இதே கதைதான். இங்கே என்ன நடக்கிறது.


முருகன்
ஜூலை 27, 2025 06:29

மாநிலத்தின் பெயர் போட்டால் நன்றாக இருக்கும் ஏனெனில் நடப்பது நிதிஷ் ஆட்சி


Senthoora
ஜூலை 27, 2025 06:43

வேஷ்டியை உருவினாள் எல்லா அரசியல் வாதிகளும் ஒண்ணுதாங்க,


அப்பாவி
ஜூலை 27, 2025 06:29

பிஹாரில் நித்திஷ் மாடல்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 27, 2025 07:19

நிதீஷ் பிஜேபி மாடல் ஆட்சி என்றால் இன்னும் எடுப்பாக இருக்கும்....ஒரு அல்ப ஆசைதான்....!!!


SANKAR
ஜூலை 27, 2025 08:50

No protection for woman.


பேசும் தமிழன்
ஜூலை 27, 2025 14:51

அது என்ன ஆட்சியாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்....ஆனால் நாம் ஓட்டு போட்ட திராவிட மாடல் ஆட்சியில் என்னவெல்லாம் நடக்குது என்று பாருங்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை