உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கங்குலி நாளை போராட்டம்

கங்குலி நாளை போராட்டம்

கோல்கட்டா பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாளை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கங்குலி போராட்டத்தில் பங்கேற்கிறார்.தனது மனைவி நடத்தும் நடன பள்ளியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை