உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடவுள் சத்தியமானவர்; மகன் இறுதிச்சடங்கில் கண்களில் நீர் வழிய முழங்கிய தாய்!

கடவுள் சத்தியமானவர்; மகன் இறுதிச்சடங்கில் கண்களில் நீர் வழிய முழங்கிய தாய்!

ராஞ்சி: காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பில் மகனை பறிகொடுத்த தாய், உடல் அடக்கத்தின்போது, 'கடவுள் சத்தியமானவர்' என்று உரக்க முழங்கியது, அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.ஜம்மு காஷ்மீர் அக்னுாரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், ராணுவத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் கேப்டன் கரம்ஜித் பக்சியும் ஒருவர்.அவரது உடல் இறுதிச்சடங்கு, சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்தது. மாநில கவர்னர் சந்தோஷ் குமார் கங்குவார் மற்றும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.அப்போது, கேப்டன் கரம்ஜித் பக்சியின் தாயார், கண்களில் நீர் வழிய சீக்கிய சம்பிரதாயப்படி, 'கடவுள் சத்தியமானவர்' என்று முழங்கினார்.அங்கிருந்த குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் கண்களில் நீர் வழிய திரும்பக் கூறினர். இதைக்கண்டு, இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அனைவரும் கண்ணீர் மல்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

kumarkv
பிப் 14, 2025 12:22

இங்க இருக்கிற ஒருவனும் வாய தரக்கல.


kumarkv
பிப் 14, 2025 11:39

இந்த வெறி மதம் இந்தியாவிலிருந்து ஒழிக்கணும். அவனுங்க குடும்பத்ல இந்த மாறி நடந்தால்.,


Ramesh Sargam
பிப் 13, 2025 22:27

அந்த அமைதி மார்க்கத்தினார் இருக்கும் வரையில் இதுபோன்ற பரிதாப சாவுகள் அதிகம் இருக்கும். அந்த மார்க்கத்தினர் ஒழியவேண்டும். பாகிஸ்தான் போன்ற நாடுகள் உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படவேண்டும்.


N Ganapathy Subramanian
பிப் 14, 2025 08:38

பாங்ளாதேஷ் கூட இதில் அடக்கம்


V.Mohan
பிப் 13, 2025 22:11

இந்தியாவில் இந்த மதம் நுழைந்த நாளிலிருந்தே அராஜகம் தான். என்றுதான் தீருமோ??


Rasheel
பிப் 13, 2025 21:27

மூர்க்கம் உலகம் முழுவதும் ஆடும் ரத்த வெறி ஆட்டம் மிக வெறுக்க வேண்டியது. இன்று ஜெர்மனியில் ம்யூனிச் நகரில் 15 அப்பாவிகளின் ரத்தத்தை குடித்து உள்ளது.


Krishna Dravid
பிப் 13, 2025 20:18

ஜெய் ஹிந்த்


ganesan
பிப் 13, 2025 19:37

இங்க தமிழகம் சொல்லதீங்க தமிழ்நாடு சொல்ல சொல்றனுங்க . ஆழ்ந்த இரங்கல்களை அந்த அம்மாவுக்கு தெரிவித்து கொள்கிறேன் . பாரத் மாதகி ஜெய்


Karthik
பிப் 13, 2025 18:14

ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்


Barakat Ali
பிப் 13, 2025 18:08

அவரது தியாகம் போற்றுதலுக்குரியது ...


RAMESH
பிப் 13, 2025 17:59

மூர்க்கத்தினால் இன்னும் எத்தனை குண்டு வெடிப்புகள் நடக்குமோ , இன்னும் எத்தனை தேசத்தை காவல் காக்கும் தெய்வங்களை நாம் இழப்போமோ . பெயர் மாற்றி இங்கு பதிவு போடும் மூர்க்கர்கள் இதையெல்லாம் கண்டும் காணாமலும் சென்று விடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை