உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்க்கரை, எத்தனால் விலை; புதிய முடிவுக்கு தயாரானது மத்திய அரசு!

சர்க்கரை, எத்தனால் விலை; புதிய முடிவுக்கு தயாரானது மத்திய அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; சர்க்கரை மற்றும் எத்தனால் விலைகளை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறி உள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது: 2024-25ம் ஆண்டுக்கான சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை, எத்தனால் விலைகளை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது. சர்க்கரையின் குறைந்தபட்ச விலை தற்போது கிலோவுக்கு ரூ.31 ஆக இருக்கிறது. 2019ம் ஆண்டு முதல் இதே நிலை தான் உள்ளது. 2022-23ல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் தான் எத்தனால் விலையும் இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் சர்க்கரை ஏற்றுமதி 6.4 மில்லியன் டன்னாக இருந்தது.இந்தாண்டின் அக்டோபர் முதல் செப்டம்பர் முதலான பருவத்தில் சர்க்கரை உற்பத்தி நன்றாகவே இருக்கிறது. தற்போது கரும்பு சாறில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் ஒரு லிட்டர் ரூ.65.61 ஆகவும், பி-ஹெவி, சி-ஹெவி மொலாசஸில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கான விலை முறையே லிட்டருக்கு ரூ.60.73 மற்றும் ரூ.56.28 ஆக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
செப் 27, 2024 11:11

விவசாயி நல்லாயிருக்க விளைபொருட்களுக்கு அதிக ஆதார விலை வேணும். ஆனா அவற்றின் சந்தை விலை ஏறக்கூடாது. இப்படிக்கு 200உ.பி.


J.Isaac
செப் 27, 2024 08:31

ஓட்டு போடுவது ஒன்றுமட்டும் தான் மக்கள் கையில். பின் எல்லா அடாவடி திட்டங்களும், விலை உயர்வு, வரி உயர்வு ஆட்சியாளர்கள் கையில்


J.Isaac
செப் 27, 2024 08:27

போலி மருந்துகள் பற்றிய செய்திகள் இன்னும் வெளியிடவில்லையே


Kumar Kumzi
செப் 27, 2024 10:14

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறியவன் எல்லாம் கருத்து சொல்லுறா


J.Isaac
செப் 27, 2024 14:04

சோத்துக்கு வழி இல்லாமல் ,"மதம்" மாறுவது தப்பா ?சோத்துக்கு இந்தியாவில் வழி இல்லாமல் கிறிஸ்தவ நாடுக்களுக்கு வேலைக்கு செல்வோரை பிச்சை எடுக்க போகிறார்கள் என்று சொல்லலாமா?


Dharmavaan
செப் 27, 2024 16:03

சொத்துக்கு வழியில்லாமல் செய்து 60 வருடமாக ஆண்டது யார்


Dharmavaan
செப் 27, 2024 16:05

ஒதிக்கீட்டினால் றிவுள்ளவனுக்கு இங்கு வேலையில்லை எனவே வெளிநாடு போகிறான் ஊழல் திறமையின்மையே ஒதுக்கீட்டின் பலன் அதை நிறுத்தினால் அறிவாளி இங்கு இருப்பான் பொருளாதாரம் உயரம்


Dharmavaan
செப் 27, 2024 16:09

வளமான செல்வத்தை திருட வந்த கூட்டம்தான் பிச்சைக்கார துலுக்கனும் கிருஸ்துவநும் .அது இருந்தால் இந்நாடு வளர்ந்தா நாடாகி இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை