உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு உதவ வேண்டும்: ராகுல் கோரிக்கை

அரசு உதவ வேண்டும்: ராகுல் கோரிக்கை

புதுடில்லி: லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: வயநாட்டில் ஏற்பட்டது துயர சம்பவம். ராணுவம் சிறப்பாக பணியாற்றி வருகிறது. வயநாடு மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக மீண்டும் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூலை 31, 2024 21:02

இப்பொழுது மட்டும் மத்திய அரசு உதவாமல், காங்கிரஸ் கட்சியினரா உதவுகிறார்கள்? வயநாடு செல்கிறேன் என்று கூறிவிட்டு, பிறகு எங்கே வெள்ளத்தில் மாட்டிக்கொண்டுவிடுவோமோ என்று பயந்து, வயநாடு செல்லும் எண்ணத்தை கைவிட்ட கைசின்னத்தின் தலைவரே, நீங்கள் செய்வது சரியா?


karutthu
ஜூலை 31, 2024 19:08

இவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மத்திய அரசு நிச்சயம் உதவும் .


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை