உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களை தண்டிக்கிறார்!

மக்களை தண்டிக்கிறார்!

இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகவும், கறுப்புப் பணத்தை மீட்பதாகவும் அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. தான் அதிகாரத்தில் இருப்பதற்காக மக்களை தண்டித்துக் கொண்டு இருக்கிறார்.மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்

ஊழல் மன்னர்!

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் ஓடிக்கொண்டு இருக்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை, ஊழல் மன்னர் என மக்கள் கருதுகின்றனர். அரசியலமைப்புக்கும் மேலானவராக தன்னை அவர் நினைக்கிறார்.சேஷாத் பூனாவாலா, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

அழைப்பு இல்லை!

உத்தர பிரதேசம் வழியாக செல்ல உள்ள ராகுலின் பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்கும்படி இதுவரை எங்களுக்கு அழைப்பு வரவில்லை. நாங்களே அழைப்பு விடுங்கள் என சொல்ல வேண்டுமா?அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி