வாசகர்கள் கருத்துகள் ( 21 )
7 லக்ஷம் பேர் காஷ்மீரி ஹிந்துக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட காரணாமாக இருந்த பாகிஸ்தானிய ஆதரவாளர்களுக்கு பச்சைக்கொடி காட்டுவதை என்னவென்று சொல்லுவது?
கொலைகாரர்களை ஆதரிக்கும் இந்து சுயேச்சை எம் எல் ஏ க்களுக்கு சொந்த மூளை சுயபுத்தி என்பது கிடையாதா ?
காங்கிரஸ் தேசத்தில் யாருக்குமே தேவை இல்லை.
அதை காங்கிரஸ் என்று சொல்லாதீங்க. ரஹூல் ராஜீவ் பெரோஸ் கான் குடும்ப கட்சி
முதல்ல , அப்டியீ பில்டப் பண்ணிட்டே இருப்பாய்ங்க , அப்புறம் , சரி கொடுக்கிறதை கொடுயா-ன்னு கால்ல விழுந்து வாங்கிட்டு போவாய்ங்க . . . . செருப்பால அடிச்சாலும் போக மாட்டாய்ங்க . . .
Comments of Thanjai Mannar show his mindset.. DMK grooming for years, Rs 200 stuff..he must be wondering when he would receive Rs 200 this day...for these guys country last, that is unfortunate
அவனா தஞ்சை மன்னநா. கேவலம் ஒரிஜினல் பேர போட பயப்படும் கூழை. 200 ரூவா அடிமை மன்னன் பெயரில் சொந்த நாட்டையே காட்டி கொடுக்கும் எட்டப்பன்
THANJAI MANNAR IS 100% GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI. WHAT HE NEEDS IS 200 PKUS QUARTER. FOR THIS HE WILL SELL ANYTHING INCLUDING HIMSELF.SAME DESIGN PAAMARAN VENUGOPAL BOLI VELAN IYENGAR MURUGAN THAMIZHAN VAIKUNDESWARAN ARASU ETC ETC 200 ROOVAA OOPIS BOY CLUB.
DMK guy...did you receive rs 200 this day ? Hurryup
இப்படியே போனால் அடுத்து காங்கிரஸும் பிஜிபியும் கூட்டு சேர்ந்து ஆட்சியை அமைப்பார்கள், எல்லா குறுநில மன்னர்களும் உடையமானதே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அப்படி இருக்க பி ஜெ பி யம் காங்கிரசுக்கு எதிராக உள்ள கட்சிதானே , தேர்தல் என்று வரும்போது எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாக ஒன்றுசேர்ந்து மக்கள் ஒன்றுபடாமல் இருக்க , மக்களுக்கு சேவைசெய்ய ஒன்று திரளும்போது இந்த இரண்டு கட்சிகளும் ஏன் ஒன்று சேரக்கூடாது, ஹிரண்யாய நமஹ
ஆர் எஸ் எஸ் கும்பலை சேர்ந்தவர்கள் என்னதான் கோல் மூட்டி பார்த்தாலும் ஒன்னும் நடக்க மாட்டேங்குது என்ன செய்யவது வளர்ப்பு அப்படி
காங்கிரஸ் 370 வது பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் எனப்பிரச்சாரம் செய்தும், தான் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் தோல்வியடைந்தது. 370லாம் முடிந்தகதை எனக்கூறி ஒதுக்கிவிட்டு மற்ற பிரச்சினைகளடிப்படையில் போட்டியிட்ட அப்துல்லா குடும்பம் ஆட்சியமைக்கிறது. 370 பற்றிய விவாதங்கள் இனி எழாது. காஷ்மீர் தேசீய நீரோட்டத்தில் இணையும் காலம் நெருங்குகிறது.
நான்கில் மூவர் ஹிந்துக்கள். பதவியாசை மூர்க ஆட்களிடம் சேர வைக்கிறது. இன்னும் திருந்தவில்லை. வாக்களித்த அறிவிலிகள் சிந்திக்க.