வாசகர்கள் கருத்துகள் ( 56 )
இந்தியாவில மட்டும் இனம் நல்லபடியா நிம்மதியா சலுகைகளோடு வாழ்வது பொறுக்கல போலருக்கு. உசுப்பி விட்டாதானே ஆடுவானுங்கன்னு நெனைக்கிறான்
ஈரானின் சாபக்கேடு இந்த முல்லாஹ் ..
What are his opinions about Bangladeshi, Pakistani Hindus?
ஈரான் அதிபர் முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்வா அமைப்புகளை இந்திய அரசு கட்டுபடுத்தவேண்டும் என்பதை தான் குறிப்பிட்டுள்ளார் . இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நட்புறவு நிலவுகிறது.இந்த ஆண்டு ஜனவரி 14-15 தேதிகளில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் சென்றிருந்தார். 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஈரான் சென்றார். ஈரானின் முதல் ஐந்து வர்த்தக கூட்டாளி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் இந்தியா மற்றும் ஈரான் இடையே ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ் சாபஹாரில் அமைந்துள்ள ஷாஹித் பெஹெஸ்டி துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகளுக்கு இயக்கும். இந்த துறைமுகம் மூலம் இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான பெரிய சந்தையையும் அணுக முடியும். முன்பு ஆப்கானிஸ்தானுக்கு உணவு தானியங்களை வழங்க பாகிஸ்தானின் சாலைகளை இந்தியா பயன்படுத்த வேண்டியிருந்தது.
He is the epicenter for all universal religious terrorism.
ஈரான் எப்படி முஸ்லீம்நாடாக மாறியது? அங்கிருந்த பார்சிமக்கள் என்னவானார்கள்? எங்குசென்றார்கள் வரலாறைப்புரட்டிபார்க்கவும்
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது.... இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் நிலமை.... ? சதவீதம் சிறப்பாக உள்ளது.
அந்த ஆசாமிக்கு வேறு வேலை இல்லையா .தன நாட்டை முதலில் பார்க்கட்டும் .
the Iran religious head comments are unwarranted.
இவராலதான் காசா மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இவர் அடுத்த நாட்டை பற்றி பேசுறார்.