உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய சந்தைகளுக்கு பாதிப்பில்லை: அரசு

இந்திய சந்தைகளுக்கு பாதிப்பில்லை: அரசு

புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உலக பொருளாதார நிலைமை குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் ஆசிய சந்தைகளைப்போன்று இந்திய சந்தைகளுக்கு எந்தவித பாதிப்புமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை