வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வாழ்த்துக்கள் அஸ்வின். உங்களை இந்த இந்திய கிரிக்கெட் வாரியம் எத்தனையோ முறை மதிக்காமல் நடத்தி இருக்கிறது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நீங்கள் இந்த சாதனையை புரிந்து, உங்களை மதிக்காத ஒரு சில வாரிய அதிகாரிகளின் முகத்தில் கரியை பூசியமைக்கு மீண்டும் வாழ்த்துக்கள். நீங்கள் மேலும் சாதிக்கவேண்டும்.
A great milestone our Tamilnadu allrounder Mr.Ashwin has reached. Congratulations
Politics, Cricket and Movies - the trident that weaken India. How the 500th wicket matter for anyone other than Ashwin? Why is this even news.
தமிழ நாட்டில் கிரிக்கெட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான செய்தி இது.
விளையாட்டு என்றால் பார்ப்பதற்கு ரசிக்கும்படி இருக்கவேண்டும். அதனை டெஸ்ட் மாட்சில் மட்டும் காணமுடியும் அதுவும் இப்போது இல்லை. காரணம் கவர் டிரைவ் போன்ற ஆட்டங்கள் 20 அல்லது 50 ஓவர் ஆட்டங்களில் காணமுடியாது. எப்படியும் சம்பாதிக்கலாம் என்பதுபோல்.
When they lost world cup final, I lost interest to watch this match. It is waste of time and money minting business.
விளையாட்டு மற்றும் கலை, இவை எல்லாம் பணம் சம்பாதிக்கும் வழிகளே. நமக்கு வந்துள்ள இந்த விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago