உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணம் பழசு; அரிசி புதுசு: இந்தியாவின் முதல் ஏ.டி.எம்., ஒடிசாவில் திறப்பு

பணம் பழசு; அரிசி புதுசு: இந்தியாவின் முதல் ஏ.டி.எம்., ஒடிசாவில் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்தியாவின் முதல் அரிசி ஏ.டி.எம்., மையத்தை புவனேஸ்வரில் திறந்து வைத்தார்.அரிசி ஏ.டி.எம்.,ல் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட்டு, 25 கிலோ அரிசி வரை பெற்று கொள்ளலாம். மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியின் திருட்டை கணிசமாக குறைக்கும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=stfyfxf2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சரியான எடை

அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா நிருபர்கள் சந்திப்பில்,'' பயனாளிகளுக்கு, சரியான எடையில் அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதே குறிக்கோள். இது இந்தியாவின் முதல் அரிசி ஏ.டி.எம்.,. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தான் திறக்கப்பட்டது. ஒடிசாவில் 30 மாவட்டங்களில் அரிசி ஏ.டி.எம்.,யை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mohan das GANDHI
ஆக 09, 2024 13:48

தமிழ்நாட்டில் ஊழல் அராஜக திமுக திராவிட மாடல் விக் தலையன் தெலுங்கன் ஸ்டாலின் ஆட்சியில் ATM ல் அரிசி வராது, கள்ளச் சாராயமும், கஞ்சாவும் தான் வரும் திமுகவிற்கு ஒட்டு போட்டவன் தலையில் துண்டும், வாயில் மண்ணு தான் இனி.


vbs manian
ஆக 09, 2024 12:32

பிரமாதம் இந்தியா முழுதும் அமல்படுத்தலாம்.


Sundar R
ஆக 09, 2024 12:17

ஒடிசாவில் நவீன் பட்நாயக்கிற்குப் பிறகு வாரிசு அரசியல் இல்லை. அதனால் ஏடிஎம் அரிசி வந்துள்ளது. தமிழகத்திலும் வாரிசு அரசியல்வாதிகளை அடியோடு ஒழித்தால் ஏடிஎம் அரிசி வந்து விடும்.


Swaminathan L
ஆக 09, 2024 11:44

இங்கே அரிசி இலவசம் என்பதால் தரம், எடைக் குறைவு இவையெல்லாம் பற்றி அரசோ, ரேஷன் கடை ஊழியரோ, ஏன் பயனாளிகளும் கூட சிந்திப்பதில்லை.


Ramesh Sargam
ஆக 09, 2024 11:17

இந்த திட்டத்தில் சிறிது மாறுதல் செய்து அரிசிக்கு பதிலாக சரக்கு வரும்படி ஒரு திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.


Ramesh Sargam
ஆக 09, 2024 11:08

சிறப்பான செயல்.


sundarsvpr
ஆக 09, 2024 10:52

ஒடிசா அரசு திட்டம் சரியாய் செயல்படுமா என்று அந்த மாநில மக்கள் தான் கூறவேண்டும். தமிழ்நாடு திராவிட மாடல் ஏ ட்டி எம் அரசி வழங்கும் திட்டம் கொண்டுவந்தால் இப்படித்தான் இருக்கும் என்று தெரிவித்தால் ஏதாவது குல்மால் செய்துவிடுவார்கள்.


அஸ்வின்
ஆக 09, 2024 10:38

விடியல் செயல்படுத்துமா செயல்படுத்தாது


Ramesh Sargam
ஆக 09, 2024 12:03

விடியல் செயல்படுத்தும் ஒரு சிறு மாறுதலுடன். அரிசிக்கு பதில் டாஸ்மாக் சரக்கு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 09, 2024 15:22

சரக்குடன் சைடு டிஷ் சேர்ந்து வரும் படி மேம்பட்ட ஏடிஎம் வரலாம். பின்னாளில் யாரும் வரலாறு இல்லை என்று சொல்லக்கூடாது அல்லவா.


அப்பாவி
ஆக 09, 2024 10:29

ஏ.டி.எம் ல் சரக்கு வர மாதிரிசெய்ய முடியுமா?


Kumar Kumzi
ஆக 09, 2024 14:11

கூடிய சீக்கிரம் டாஸ்மாக் நாட்டில் அமூல்படுத்த படும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ