உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?

வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மலப்புரம்: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முடிவு செய்துள்ள நிலையில் பிரியங்காவுக்கு விட்டுக்கொடுக்க உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் தன் தாயார் சோனியாவின் உ.பி.,யின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல், இரு தொகுதிகளிலும் ராகுல் வெற்றி பெற்றார். சட்டப்படி, அவர் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். எந்த தொகுதியை அவர் விட்டுக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, நேற்று முன்தினம், ரேபரேலி தொகுதியில் மக்களை சந்தித்த ராகுல், தனக்கு ஓட்டளித்ததற்காக நன்றி தெரிவித்தார்.இந்நிலையில் வெளியான செய்தியில், வயநாடு தொகுதியில் தங்கை பிரியங்காவை போட்டியிட வேண்டி விட்டுக்கொடுக்கலாம் என உறுதி செய்யப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் பிரியங்காவை போட்டியிட வைக்க காங்., மேலிடம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sree
ஜூன் 14, 2024 12:03

பொதி சுமக்கும் பகுதி


Sree
ஜூன் 14, 2024 12:03

பொதி சுமக்கும் கழுதைகள் நிறைந்த பகுதி


ram
ஜூன் 14, 2024 11:05

ஏன் இந்த புப்பு utterpradesh தொகுதியை resign செய்யலாமே. மறுபடியும் அங்கு நிற்பவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது என்று பயம், ஏற்கனவே guarantee கார்டு கொடுத்துவிட்டு ஏமாத்தி விட்டார்கள் அந்த கோபம் அவர்களிடம் இருக்கும் அவர்கள் என்ன தமிழக மக்களா


கனோஜ் ஆங்ரே
ஜூன் 14, 2024 11:50

ஏய்யா... தோத்துட்டு, அத்தோல்வியை மறைக்க என்னென்ன கம்பி கட்ற கதைய சொல்ற... எந்த தொகுதியை ஏற்றுக் கொள்வது, விட்டுக் கொடுப்பது என்பது ராகுலின் விருப்பம். அதுல உனக்கெங்க வலிக்குது...


sankar
ஜூன் 14, 2024 09:18

கம்மிகள் வைக்கப்போறாங்க ஆப்பு - யோசிச்சுக்க தம்பி பப்பு


Bharathi
ஜூன் 14, 2024 07:52

Our fate Chetans will elect her too


ranjani
ஜூன் 14, 2024 09:33

வரும் எலக்ஷனுக்கு ஆகும் செலவை ரிஸைன் செய்யும் பப்புவிடம் வசூலிக்கவேண்டும். அரசாங்கத்திற்கு செலவு வரக்கூடாது.


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ