உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது மத்திய அரசு?

வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது மத்திய அரசு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார முறைகேடு குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது மத்திய அரசுதலைநகர்டில்லியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் மோடி காங்கிரஸ் இனிமேல் ஆட்சிக்கு வரவே முடியாது. எதிர்கட்சி வரிசை தான் அவர்களுக்கு நிரந்தரம் என கூறினார். மேலும் நடப்பு லோக்சபாவின் கடைசி கூட்டம் என்பதால், தேர்தல் பிரசாரத்தின் துவக்கம் போலவே அவரது பேச்சு ஒலித்தது.இந்நிலையில் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அப்போது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொருளாதார தவறான மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
பிப் 07, 2024 00:22

பல திருட்டுத்தனங்கள் செய்தும் கூட பொருளாதார பயங்கரவாதி சிதம்பரம் செ. இன்னும் வெள்ளையும் சொள்ளையுமாகத்தான் சுற்றித்திரிகிறார். 2ஜி வழக்கில் அவர்தான் முதலில் உள்ளே போக வேண்டியவர்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி