உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனி செயலர் வீட்டில் ஐ.டி. ரெய்டு

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனி செயலர் வீட்டில் ஐ.டி. ரெய்டு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனி செயலர் வீட்டில் ஐ.டி. ரெய்டு நடைபெற்றது.ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு நடக்கிறது. இங்கு மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 13, 20ல் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முயற்சிக்கிறது. அவர்களுக்கு எதிராக பா.ஜ., கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1z8wul9o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி செயலாளர் சுனில் ஸ்ரீவஸ்தவா வீடு உள்பட 17 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வைகுண்டேஸ்வரன்
நவ 09, 2024 15:12

பிஜேபி க்கு இதே பொழப்பா போச்சு. பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் எப்போ தேர்தல் வந்தாலும்ED அல்லது IT ரெய்டு, பாக்கிஸ்தான், காங்கிரஸ், ராமர், நேரு - இவ்ளோ தான் பிஜேபி பிரச்சாரம்.


sankar
நவ 09, 2024 19:05

தம்பி கண்டுபுடிச்சுருச்சே - அடேய் தம்பி - அந்த குடும்பத்து மேல இருக்குற கேசு எல்லா மன்மோகன் காலத்துல இருந்தே நடக்குது - அது ஒரு கொள்ளைக்கூட்டம் என்பது உலகத்துக்கே தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை