உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்மாடி அப்பாவி : திக்விஜய் சிங்

கல்மாடி அப்பாவி : திக்விஜய் சிங்

புதுடில்லி : காமன்வெல்த் ஊழல் தொடர்பாக சிக்கியுள்ள சுரேஷ் கல்மாடி, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் பதவியை இழந்துள்ள அசோக் சவான் ஆகியோர் அப்பாவிகள் என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். திக்விஜய் சிங் தான் கூறிய கருத்து குறித்து விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை