வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இப்படி உண்மையான செய்திகளை வெளியிட்டு பாஜகவினரை மகிழ்ச்சில் ஆழ்த்திய மலருக்கு மிக்க நன்றி.
பாஜகவை விட்டு விலகிய அண்ணாமலை இப்போது என்ன செய்கிறார்?
யாரோ ஹிட் அடிச்சிருக்காங்க போல. இப்ப பாருங்க நெடி தாங்காமல் ஒவ்வொரு கரப்பான் பூச்சியா வெளிய ஓடிவரும்.
ஊழலை எதிர்க்க ஒருகாலத்தில் ஒன்றுக்கூடிய இயக்கமே உடைந்து சில கட்சிகள் தோன்றின. பனைமரத்துக்கு அடியில் இருந்துகொண்டு ப் பாலைக்குடித்தானாம் என்று ஒரு சொலவம் உண்டு.
கரப்பான் பூச்சி தலை இல்லாமலும் சிறிது காலம் வாழ முடியும் என்று சொல்வார்கள். இதுங்க சாகும் தருவாயில் உள்ளது சரி. ஆனால் இத போன்ற கேடு கெட்ட இயக்கங்கள்/ கட்சிகள் செய்து விட்டுப் போன ஊழல்கள் / நாசங்கள் பல காலங்கள் தொடருதுதே. இவற்றை உளவுத்துறை மூலம் கண்டறிந்து முளையிலேயே அழிக்க வேண்டாமா? அஜித் தோவல்/அமித் ஷா போன்றவர்கள் கவனம் செலுத்த வேண்டாமா. நீதித்துறை சீர்திருத்தம் செய்யணும் முதலில்.
கரப்பான் பூச்சி என்பது துடைப்பக்கட்சியில் மீந்து போன சில தென்னங்குச்சிகள். அவற்றை தொகுத்து, புதிய வண்ணம் பூசி வேறு வடிவத்தில் வழங்கியது வின்சி மற்றும் சோரோஸ் போன்ற அந்நிய சக்திகள். அது குப்பைக்கு போகும் என்பது நிச்சயம் - அதே சமயம் மத்திய அரசு பிரச்சினைகளை புரிந்துகொண்டு அதற்கு தீர்வு காண முயல்வது ஒரு நல்ல விஷயம். பொதுவாகவே தேர்வு முறைகளை தவறு நடக்காமல் இருக்கும் வகையில் நவீனப்படுத்துவது அவசியம்.
அடுத்தது மூட்டை பூச்சி முன்னேற்ற கழகம்னு ஆரம்பிப்பானுங்க
அதான் தற்குறி கும்பலின் த வெ க இதற்கு ஈடாக உள்ளதே இன்னும் எதற்கு முன்னேற்ற கழகம் ?
கரப்பான் பூச்சி உடைந்தது என்று கூறுவது தமிழ் இலக்கண பிழையல்லவோ? கரப்பான் பூச்சி பிய்ந்தது என்றல்லவோ தமிழ் இலக்கண சுத்தமாக சொல்ல வேண்டும்?
கட்சி உடைந்தது.
எதிர்த்து கேள்வி கேட்டால் தேச விரோதி பட்டம் மட்டும் உடனே கிடைக்கும்
உச்ச மன்ற நீதிபதி கரப்பான் பூச்சி கழகம் என்று கூறியதை இவர் நிஊபித்துக் காட்டி விட்டார் துடைப்பக்கட்டை சின்ன உடைய கேஜரிவாலுக்கு கரப்பான் பூச்சி தான் துணை துடைப்பத்துக்கும் கரப்பான் பூச்சிக்கும் அவ்வளவு தொடர்பு உள்ளது என்பதை மக்கள் போக போக அறிவார்கள் கடைசியில் அதே துடைப்பக்கட்டையால் அந்த கரப்பான் பூச்சி அடிபட்டு அழிந்தே போயிடும்
மேலும் செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை
1 hour(s) ago
மா.கம்யூ., கருத்தரங்கம்
1 hour(s) ago
புதுச்சேரி பொறியாருக்கு ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் விருது
2 hour(s) ago
உள்துறை அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
3 hour(s) ago