மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
7 hour(s) ago | 7
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
8 hour(s) ago | 1
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
சாம்ராஜ் நகர் சாம்ராஜ் நகர் தொகுதி தேர்தல் துாதராக, நடிகர் கார்த்திக் மகேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.சாம்ராஜ்நகர் கலெக்டர் ஷில்பா நாக் அளித்த பேட்டி:சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடத்துவதற்கான, அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. மாவட்டத்தில் 17,86,555 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக 2,000 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படும். எட்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும், ஊழியர்கள் பணியில் இருப்பர். தேர்தலில் ஓட்டு போட தகுதி உடையவர்கள், கண்டிப்பாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். சாம்ராஜ் நகர் தேர்தல் துாதராக நடிகர் கார்த்திக் மகேஷ், திரைப்பட இயக்குனர் நாகபூஷன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.நடிகர் கார்த்திக் மகேஷ், 'கன்னட பிக்பாஸ்' சீசன் 10ன், வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 hour(s) ago | 7
8 hour(s) ago | 1
8 hour(s) ago | 8