வாசகர்கள் கருத்துகள் ( 48 )
தப்பை முதலில் ஒப்புக் கொள்ளணும், சரி செய்வது எப்படி என்று யோசிக்கணும் சிறுபான்மை ஆளுங்க தப்பு செஞ்சதை முழுசா போட்டு மூடிவிடணும்னு நினைச்சா என்னிக்கும் விடிவு காலமே வராது
"மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது." இது ஒரு மாநில அரசு செய்ய வேண்டிய வேலை இதில் மத்திய அரசை இழுக்க வேண்டிய தேவையென்ன? அண்மைக் காலங்களில் திருப்பதி லைட்டின் சுவை குறைந்திருப்பது எல்லோரும் அறிந்த. மட்டமான நெய்யோ அல்லது நெய்யில் கலப்படமோ நடந்திருக்க வாய்ப்பு உண்டு முன்பு போல முந்திரி திராட்சை அளவும் இல்லை சர்க்கரை அதிகமாகியது போல இனிப்புச்சுவை அதிகம் என்பதுவும் மக்கள் யாவரும் அறிந்தும் பிரசாதம் எனக் கோயிலில் இருந்து பெறப்படுவதால் குற்றம் சொல்ல விரும்பாத நிலையில், சோதனைச்சாலை முடிவு வரும்வரை நீதிமன்றம் உட்பட எவருமே அது குறித்துப் பேசுவது முறையல்ல
யாரும் பேசக்கூடாதா. சோதனை அறிக்கையை சந்தேகிக்கிறார்கள். நீதிபதிகள் விஞ்ஞானிகளா. இன்றும் அரசு தரக்குறைவான பேக்கரி உணவகங்கள் மீது ரைட் விடுகிறது. விமானங்களில் கொடுக்கப்படும் உணவில் கரப்பு பல்லி காணப்படுகின்றன. ஐஸ்கிரீமில் மனித விறல் காணப்பட்டது. யாரும் புகார் செய்யக்கூடாது. அப்படித்தானே.
இது சொன்னது வேண்டுமானால் தவறாக இருக்கலாம்.. ஆனால் நடந்ததை யாரும் மறைக்க முடியாது. முந்தைய ஆட்சியில் மாற்று மதத்தினரை வைத்து என்னவெல்லாம் செய்தார்கள் என்பது நாடே அறியும்
கோடிக்கணக்கான இந்துக்கள் மனம் மிகவும் புண்பட செய்த முதல் குற்றவாளி நீதான் இதையெல்லாம் அறிவே இல்லாமல் வெட்ட வெளிச்சம் ஆக்கியது உன் சின்ன புத்தி தான் தவறு இருந்தால் அதை வெளியே சொல்லாமல் அங்கேயே முடிவுக்கு கொண்டு வந்து இருக்கவேண்டும் அதைவிட்டு முந்திரி கொட்டை மாதிரி வெளியே சொல்லி உலகம் பூராவும் உள்ள இந்துக்கள் மனம் மிகவும் நோகடித்துவிட்ட நீதானே முதல் அயோக்கியன் உனக்கு மக்கள் மனத்திலிருந்து மன்னிப்பு கிடையாது... ஓம் நமோ நாராயணாய நம .......
Yes
இப்போதெல்லாம் பொதுப்பணத்தை சுருட்டிவர்கள் வெளியே. குற்றத்தை சொன்னவர்களுக்கு தண்டனை. விசித்திரம்.
இது நாயடு கட்டி விட்ட கதை. 2 கோல்டிங்கள் சண்டையில் பெருமாளை உள்ளை இழுத்து விட்டுட்டானுவ. அதுதான் கோர்ட் சொல்லுது.
சுப்ரிம் கோர்ட்டுக்கு தெரியுமா அரசியல் வாசனை? நாயுடு பாவம் பத்து வருஷமா காஞ்சிபோய் கெடக்காரு. சூட்டோடு சூடாக பழி தீர்த்துக்க வாணாமா
உண்மையை.... முந்தைய அரசு செய்த தகிடுதத்தங்களை...நாட்டு மக்களுக்கு சொன்னதில் என்ன தவறு இருக்க முடியும் ??? ...இந்துக்கள் எந்த வழியிலும் ஒன்றுமையாகி விட கூடாது என்பதில் அனைவரும் ஒரே எண்ணத்தில் தான் இருக்கிறீர்கள் !!!