உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பாபிஷேக விழா துளிகள்...

கும்பாபிஷேக விழா துளிகள்...

நிகழ்ச்சி நிரல்...பகல் 12:05 மணிபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிராண பிரதிஷ்டை விழா துவங்கியது.12:20பிராண பிரதிஷ்டை விழாவுக்கான பூஜைகள், விஷ்ணு பகவானின் வழிபாட்டுடன் துவங்கின.12:21பகவான் ராமரை வேண்டி, அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓதினர்.12:29கோவில் கருவறையில் பகவான் ராமர் விக்ரஹத்தை, அர்ச்சகர்கள் பிரதிஷ்டை செய்தனர்.12:30 பகவான் ராமர் வழிபாட்டுடன் பிராண பிரதிஷ்டை விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை