உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலச்சரிவில் நிலைகுலைந்த வயநாடு: புகைப்படத் தொகுப்பு

நிலச்சரிவில் நிலைகுலைந்த வயநாடு: புகைப்படத் தொகுப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த அதிகனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவால், முண்டக்கை, சூரமலை ஆகிய பகுதிகள் முற்றிலும் உருக்குலைந்துள்ளன. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பகுதிகள் முற்றிலும் சேறும், சகதியுமாகவும், இடிபாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

இது குறித்த புகைப்படத் தொகுப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ