உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்: சொல்கிறார் மம்தா!

மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்: சொல்கிறார் மம்தா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: நாட்டு மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தின் முக்கிய கட்சியான திரிணமுல் காங்கிரஸ் 1998ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி துவங்கப்பட்டது. இன்று 26 ஆண்டுகள் முடிவடைந்து, 27வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி துவங்கிய நாளில், தீய சக்திகளை எதிர்ப்போம் என கட்சி தொண்டர்களிடம் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.மேலும் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: திரிணமுல் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஒவ்வொரு தொண்டருக்கும், ஆதரவாளர்களுக்கும் பணிவுடன் மரியாதை அளிக்கிறேன். இன்று திரிணமுல் காங்கிரஸ் குடும்பம் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது.உங்கள் தளராத ஆதரவின் பலத்தில் மாபெரும் ஜனநாயக நாட்டில் அனைவருக்காகவும் தொடர்ந்து போராடுவோம். எந்த தீய சக்திக்கும் சரணடைய வேண்டாம். அனைத்து பயங்கரவாதத்தையும் மீறி, நமது நாட்டின் பொது மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராமகிருஷ்ணன்
ஜன 02, 2024 10:01

வேற்றுநாட்டு தீய சக்திகளை ஆதரித்து வளர்த்துவரும் துஷ்ட சக்தியை அந்த கல்கத்தா காளிதான் ஆழிக்க வேண்டும்


ரமேஷ்VPT
ஜன 02, 2024 04:24

மேற்குவங்கத்தின் தீயசக்தியே மம்தா தான்.


Ramesh Sargam
ஜன 02, 2024 01:11

மக்களை உங்களிடமிருந்து காப்பாற்ற பாஜக போராடும்.


Mohan das GANDHI
ஜன 01, 2024 23:37

இதுவரை ஆணியை இந்தம்மா மேடம் மும்தாஸ் பேகம் ஜிஹாதி (ORIGINE FROM BANGLADESH ) மேற்கு வங்கத்தை 10 ஆண்டுகளாக ஆண்டு பெரும் கொள்ளை சாரதா சீட் பண்டு, BRIDGE காட்டியதில் ஊழல் கொள்ளை, கோகத்தாவை குப்பை தொட்டிபோல ஆக்கியது பொது TMC ? மக்கள் மிகவும் கொதிப்படைந்து வெறுக்கிறார்கள் இந்த ஜிஹாதி மம்தா பேகம் பானர்ஜீயை. இவரால் மேற்கு வானகமே பொருளாதார seerkedu, விலைவாசி ஏற்றம், ஏழை மக்கள் ஏழைகளாகவே உள்ளனர், தொழிற்ச்சாலைகள் இல்லை, பெரும் ஆள் மாறாட்டம் அதாவது இவரது பங்காளிகள் ஆன ரோஹன்யா இஸ்லாமிய மக்களை மேற்கு வங்கம் கொண்டுவந்து அவர்களுக்கு ஆதார் அட்டை, வீடுகள் ILLEGAL ஆக வழங்கி கள்ள ஓட்டுக்காக கொல்கத்தா மற்றும் பல நகரங்களில் அமர்த்தியுள்ளார். மம்தா பானெர்ஜீ இந்திய நாட்டின் எதிரி இவரே ?இனி மேற்கு வாங்க பெங்காலி மக்கள் TMC (DMK போலவே ஊழல்)ஊழல் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். கண்டிப்பாக இந்த மேப் தேர்தலில் BJP தான் மேற்கு வங்கத்தில் அதிக சீட்டுகள் பெற்று ஜெயிக்கும் மோடிஜி அலை வீசுகிறது மேற்கு வங்கத்தில் என்பதே உண்மை JAI SRI RAM.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 01, 2024 21:10

இவர் சொல்வது பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக போராடுவேன் என்று சொல்கிறார். இவரின் பயங்கரவாத செயல்களினால் மேற்கு வங்காள மக்கள் வேறு கட்சிக்கு வோட்டை போட பயப்படுகின்றனர். எனது வங்காள நண்பர் சொன்னது. தேர்தல் முடிந்தவுடன் வார்டு வாரியாக முடிவுகளை கையில் வைத்துக்கொண்டு எந்த வார்டில் குறைந்த வோட் வந்ததோ அங்கே உள்ள வீடுகள், கடைகள் அனைத்தும் சூறையாடப்படுமாம். அந்த அளவிற்கு வன்முறை செய்பவர் இவர்.


Jai
ஜன 01, 2024 21:07

காங்கிரஸை மற்றும் திமுகாவைவிட தீய சக்தி உண்டா?


Kanakala Subbudu
ஜன 01, 2024 20:49

தீய சக்தியே இப்படி சொன்னால் எப்படி


krishna
ஜன 01, 2024 19:19

IVAR SOLVADHU DESA VIRODHA MOORGAN VANDHERI BANGLADESI ROHINGAYA PONDRORUKKU MATTUME.NAADAAVADHU MANNAVADHU.


Pandi Muni
ஜன 01, 2024 18:58

ரோஹிங்கியா மக்களைத்தான் சொல்லுது. இந்தியர்களை அல்ல.


கண்ணன்
ஜன 01, 2024 18:13

நீங்கள் போராடவே வேண்டாம் தயவுசெய்து இந்த நாட்டைவிட்டுப் போனால் போதும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ