உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யாத்திரை மூலம் மக்களின் துயரங்களை கேட்கிறேன்: ராகுல்

யாத்திரை மூலம் மக்களின் துயரங்களை கேட்கிறேன்: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இடாநகர்: ‛‛ இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் மூலம் மக்களின் துயரங்களைக் கேட்கிறேன்'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை வரையிலான, 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை காங்., - எம்.பி., ராகுல் கடந்த 14ல் துவங்கினார். இந்த யாத்திரை அருணாச்சல பிரதேசத்தில் நுழைந்துள்ளது.அங்கு ராகுல் பேசுகையில் மதம் மற்றும் மொழியின் அடிப்படையில் பாஜ மக்களிடையே சண்டையை ஏற்படுத்துகிறது. சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பாஜ வேலை செய்கிறது. அவர்கள் மக்களின் நலனுக்காக செயல்படவில்லை. காங்கிரஸ் மக்கள் நலனுக்காவும், ஒற்றுமைக்காவும் உழைக்கிறது. நாட்டில் மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகி உள்ளது. மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை. இந்த இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் மூலம் மக்களின் துயரங்களைக் கேட்கிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Veeraputhiran Balasubramoniam
ஜன 21, 2024 21:17

எந்த வீட்டு மொட்ட மாடியில் இருந்து பிரச்சாரம் செய்கிறார்??? கூட்டத்துக்கும் இவரது உருவ அளவுக்கும் சம்பந்தம் இல்லையே???


Susil Kumar
ஜன 21, 2024 17:19

ஐவரும் இவரின் குடும்பமும்தான் கட்சிக்கும், நாட்டுக்கும் பெரிய துயரம் என்று யாராவது இவரிடம் சொல்லுங்களேன்.


g.s,rajan
ஜன 21, 2024 15:04

துயரங்களுக்கு உங்களிடம் உரிய தீர்வு கிடைக்குமா....???


RAMAKRISHNAN NATESAN
ஜன 21, 2024 14:08

தேர்தல் நேரத்துல கரெக்ட்டா மக்களின் துயரங்கள் கண்ணுல படுமே ???? மற்ற நாட்களில் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 21, 2024 16:45

பட்டையை கிளப்ப ஆரம்பம்.........


திரு.திருராம்
ஜன 21, 2024 11:56

காகிதப்புலி சீனா அருணாசல்பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் தனது என்றும் வரைபடம் வெளியிடுகிறான்,,,,,அவர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட நீங்கள் அவர்களிடம் அனுமதிவாங்கிவிட்டீர்களா?????? உங்கள் யாத்திரை வழியே நீங்கள் அருணாசலப்பிரதேசம் இந்தியாவிற்கு உட்பட்ட பகுதி என மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததுபோல் அல்லவா ஆகிவிடும்,,,,,உங்கள் அமுங்கிய மூக்கு முதலாளி கோவிக்கமாட்டாரா????


Rajarajan
ஜன 21, 2024 09:56

பொதுமக்களின் அடிப்படை ஒரே கஷ்டம், காங்கிரஸ் நாட்டை நான்கு துண்டாக்கியது, கட்சியை கலைச்சிட்டா, எங்க துயரம் அடிப்படில தீந்துரும்.


சுலைமான்
ஜன 21, 2024 06:26

நீங்க யாத்திரை செல்வதே மக்களுக்கு துயரம் தான் ராகுல் ஜி


நரேந்திர பாரதி
ஜன 21, 2024 04:20

பால்கனி பப்பு


பேசும் தமிழன்
ஜன 21, 2024 14:47

//பால்கனி பப்பு //..... இது நல்லா இருக்கே !!!


DARMHAR/ D.M.Reddy
ஜன 21, 2024 01:38

பைத்தியக்காரனை சுற்றி பத்து பேர் இருப்பார்கள் என்பது பழமொழி. அது ராகுலுக்கு முற்றிலும் பொருந்தும்.


DARMHAR/ D.M.Reddy
ஜன 21, 2024 01:30

ஏதோ வாய்க்கு வந்தபடி உளறுவது தான் இவனது வழக்கம்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி