மேலும் செய்திகள்
போலீஸ் மக்கள் மன்றத்தில் 23 புகார்களுக்கு உடனடி தீர்வு
16 minutes ago
தேசிய அளவிலான செஸ் போட்டி துவக்கம்
28 minutes ago
உருவெடுக்குமா?
3 hour(s) ago
புதுடில்லி: லோக்சபா தேர்தல் ஏப். 19-ல் துவங்கி ஜூன் 01 வரை ஏழு கட்டங்களாக நடக்கின்றன.இதுவரை ஆறு கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துள்ளன.ஏப்.19-ல் நடந்த முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதம்ஏப்.26-ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71 சதவீதம்மே.07-ல் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68 சதவீதம்மே. 13-ல் நடந்த நான்காம் கட்ட தேர்தலில் 69.16 சதவீதம்மே. 20-ல் நடந்த ஐந்தாம் கட்ட தேர்தலில் 62.20 சதவீதம்மே. 25-ல் நடந்த ஆறாம் கட்ட தேர்தலில் 63.37 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. நான்காம் கட்ட தேர்தலில் அதிபகபட்ச ஓட்டு தவீதம் பதிவாகியுள்ளன.
16 minutes ago
28 minutes ago
3 hour(s) ago