மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago
புதுடில்லி: ரஷ்ய அதிபர் புடினுடான பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலை பேசி வாயிலாக உரையாடினார். இது குறித்து மோடி தனது ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது,ரஷ்ய அதிபர் புடினுடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்தது. இரு நாடுகளிடையே நட்புறவை மேலும் வலுபடுத்துவதில் சாதகமான எதிர்கால திட்டங்கள், முன்னேற்றங்கள், பிரிக்ஸ் மாநாட்டிற்கான தலைமையை ரஷ்யா ஏற்றுள்ளது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். உலகளாவிய பிரச்சினைகளில் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இருந்தது. இவ்வாறு மோடி ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago