உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா மதிப்பு மிகுந்த நட்பு நாடு; இப்போதான் கண்டுபிடித்தார் மாலத்தீவு அதிபர்!

இந்தியா மதிப்பு மிகுந்த நட்பு நாடு; இப்போதான் கண்டுபிடித்தார் மாலத்தீவு அதிபர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்குதாரர் மற்றும் நண்பர்கள் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்தார்.அண்டை நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக நேற்று டில்லி வந்தார். டில்லியில் அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: மாலத்தீவு இந்தியா உடனான உறவுக்கு முன்னுரிமை அளிக்கும். எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்குதாரர் மற்றும் நண்பர். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உறவுகள் கட்டமைக்கப்பட்டு உள்ளது. மாலத்தீவு இந்தியா உடன் வலுவான உறவுகளை கொண்டிருக்கும். பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த கூட்டாக செயல்படுவோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wjsds89f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உறவு வலுப்படும்

மற்ற நாடுகளுடன் எங்கள் உறவு இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த பிரச்னையை ஏற்படுத்தாது. இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டது உள்ளூர் மக்களின் முடிவு ஆகும். இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்பான அழைப்பிற்காக, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் இந்திய அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த பயணம் மாலத்தீவு மற்றும் இந்தியாவிற்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். இந்தியா எங்களின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிக்கும் நாடுகளில் ஒன்று.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

முருகன்
அக் 07, 2024 22:38

திரும்பி போக சொல்லுங்கள் உதை படுவார்.? goback_moizu


vaiyapuriloganathan
அக் 07, 2024 20:58

இவனுக்கு போடுகிற சோத்தை நாய்க்கு போட்டால் கொஞ்ச நேரமாவது வாலாட்டும் .


Rasheel
அக் 07, 2024 19:19

இந்தியா தனது காலை தானே வெட்டி கொள்வது போலாகும். நம்பிக்கை துரோகம் பச்சை கொடியில்


ponssasi
அக் 07, 2024 16:22

வந்தீங்களா ஒரு காபி டிபன் முடிச்சாச்சா கிளம்ப பாரு.


Sundarraj
அக் 07, 2024 14:59

இதற்கு எல்லாம் மயங்க மாட்டோம்


Jysenn
அக் 07, 2024 14:09

Never trust these


rasaa
அக் 07, 2024 13:41

இனிய மார்கத்தினரை என்றுமே நம்பக்கூடாது. பச்சைக்கொடியுடன் யாராவது வந்தால் வாலை ஆட்டிக்கொண்டு அவன் பின்னால் செல்வார்கள்.


HoneyBee
அக் 07, 2024 13:34

சீக்கிரம் உங்கள் வழியில் பங்களாதேஷ் வரும்.


Ramesh Sargam
அக் 07, 2024 12:29

சீனா உதவி செய்யும்போது இந்தியா மதிப்பில்லா நாடு. இந்தியாவின் தேவை இருக்கும்போது இந்தியா மதிப்பு மிகுந்த நாடு. சீனா தொல்லை கொடுத்தால் மீண்டும் இந்தியா மதிப்புள்ள நாடு.


Sivagiri
அக் 07, 2024 12:20

பீ கேர்புல் - உன்னைய நீயே சொல்லிக்கோ . .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை