உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் தாயை இண்டி கூட்டணி அவதூறு செய்ததற்கு கண்டனம்: செப்.4ல் தேஜ கூட்டணி பந்த் அறிவிப்பு

பிரதமர் தாயை இண்டி கூட்டணி அவதூறு செய்ததற்கு கண்டனம்: செப்.4ல் தேஜ கூட்டணி பந்த் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவதூறு செய்த இண்டி கூட்டணியை கண்டித்து செப்.4ல் தேஜ கூட்டணி பீஹாரில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து பீஹார் மாநில பாஜ தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கூறியதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5ydcqo9a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாநிலம் தழுவிய இந்த முழு அடைப்பு போராட்டம் செப்.4ம் தேதி அதிகாலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், அத்தியாவசிய சேவைகள் குறிப்பாக மருத்துவ சிகிச்சைகள், ரயில் போக்குவரத்து எப்போதும் போல் இருக்கும்.இந்த போராட்டத்தை பீஹார் மாநில பாஜ மகளிர் அணி முன்னின்று நடத்தும் என்றார்.தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த அறிவிப்பை அடுத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் உமேஷ் குஷ்வாஹா கூறியதாவது;தர்பங்காவில் எதிர்க்கட்சிகள் பேரணியின் போது அநாகரீமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. அரசியல் ரீதியாக மட்டுமல்ல அனைவரின் பார்வையிலும் இது முழுக்க, முழுக்க தவறு என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

R.RAMACHANDRAN
செப் 04, 2025 09:28

அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு மக்களை கட்சியின் நலனுக்காக தூண்டுவது எதற்க்காக.


palaniappan. s
செப் 03, 2025 14:20

மர மண்டை திகழ் ஓவியம், சோனியா, பிரியங்காவெல்லாம் அரசியலில் இருக்காங்க, மோடியின் தாய்க்கும் அரசியலுக்கும் ஏதாவது சம்பநதம் இருக்கா. மோடியின் தாய் ஜாமீனில் இருக்காஙகளா? அவங்கமேலே ஏதாவது ஊழல் குறறச்சாடடு இருக்கா? மோடியின் தாயோடு சோனியா, பிரியங்காவை ஒப்பிட முடியுமா?


pakalavan
செப் 03, 2025 14:17

வாக்கு திருட்டு உண்மை என சுப்ரீம் கோர்ட் சொல்லிடுச்சு, பிஜேபி காரனுங்களுக்கு தோல்வி நிச்சயம், அதனாலதான் பிரதமர் அம்மாவ வச்சி நாடகம் போடரானுங்க


V N Srikanth
செப் 03, 2025 20:09

YOU 200 RS KIRUKKU, NO WHERE SC HAD TOLD THAT. ALL ARE LIKE THIS ONLY YOU ARE TELLING ALL LIES.


Venugopal S
செப் 03, 2025 13:54

அவர்களைப் பற்றி இவர்களும், இவர்களைப் பற்றி அவர்களும் தரக்குறைவாக பேசுவது அரசியலில் சாதாரணமப்பா!


RAAJ68
செப் 03, 2025 13:42

ஒரு உத்தமரின் தாயை இழிவுபடுத்தி பேசுவது அவர்களுடைய தரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இப்படியே பேசிக்கொண்டு இருங்கள் அப்போதுதான் மக்களுக்கு உங்கள் மீது வெறுப்பு வரும் பிஜேபி மீது பாசம் வரும் மீண்டும் அவர்கள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சியில் நான்காவது முறையாக அமர்வார்கள் . உங்கள் பணி தொடரட்டும்.


Venugopal S
செப் 03, 2025 15:24

கட்டிய மனைவியை கைவிட்டு ஓடியவருக்கு உத்தமர் என்று பெயரா?


G Ramachandran
செப் 03, 2025 13:02

பிரதமரின் தாயை அவமதித்து தவறு என்று கண்டிக்காமல் வேறு நியாயங்களைக் கூறுவதைப் பார்த்தால் ₹200 உபிகளின் தரம் வெளிப்படுகிறது. திராவிட அரசியலின் மலிவான, தரம் தாழ்ந்த வெளிப்பாடு நாட்டின் சாபக்கேடு.


அசோகன்
செப் 03, 2025 13:00

கெட்டவார்த்தையை பேச காங்கிரஸ் க்கு நம்ம திராவிட மாடல் சொல்லி கொடுத்ததுதான்...... திராவிட மாடலை பிஹாரிலும் நிலை நிறுத்தியுள்ளோம்


Ramalingam Shanmugam
செப் 03, 2025 12:51

DNA ஆய்வு ஏன் செய்யவில்லை டான்சர் பதில் சொல்வாரா


Abdul Rahim
செப் 03, 2025 14:53

என்னமோ உங்க அம்மாவும் கூடவே சேர்ந்து ஆடின மாதிரி எழுதுற ???


Narayanan Muthu
செப் 03, 2025 11:47

ஒப்பாரி ஓலம் எல்லாம் மக்கள் நம்புன காலம் மலை ஏறிவிட்டது. பிஜேபி காரனுங்க பண்ணுன அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் மக்கள் கொந்தளிச்சுகிட்டு இருக்காங்க. வாக்கு திருட்டுக்கு சரியான கடிவாளம் போட்டா இவனுங்களை எல்லாம் மக்கள் ஓட ஓட அடிச்சி விரட்ட போவது நிச்சயம்.


Mettai* Tamil
செப் 03, 2025 13:11

ஒப்பாரி ஓலம் எல்லாம் மக்கள் நம்புன காலம் மலை ஏறிவிட்டது. ஒரு பக்கம் ஓட்டு திருட்டு எனவும் ஒரு பக்கம் வந்தேறிகளின் ஓட்ட நீக்கிட்டாங்க எனவும் ஒப்பாரி வைப்பதை நிறுத்துவது நல்லது .காங்கிரஸ் காரனுங்க 70 வருசமா பண்ணுன அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் மக்கள் கொந்தளிச்சுகிட்டு இருக்காங்க. இவனுங்களை எல்லாம் மக்கள் ஓட ஓட அடிச்சி விரட்ட போவது நிச்சயம்.


Tamilan
செப் 03, 2025 11:32

ஒரு குடும்பத்துக்காக, அம்பானி ஆத்திகனை சிவநாடார் போன்ற ஒரு சில குடும்பத்துக்காக ஒட்டுமொத்த கட்சியையும் கூட்டணி அரசையும் நாட்டையும் அடகு வைக்கும் மதவாத கும்பல்


Mettai* Tamil
செப் 03, 2025 13:14

ராகுல் ,கருணாநிதி போன்ற ஒரு சில குடும்பத்துக்காக ஒட்டுமொத்த கட்சியையும் கூட்டணி கட்சிகளையும் நாட்டையும் இந்து மக்களையும் அடகு வைக்க துடிக்கும் காங்கிரஸ் மதவாத கும்பல் ஒழிவது நிச்சயம் .....


முக்கிய வீடியோ