உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு முறைகேடு; சுப்ரீம் கோர்ட்டில் 8 ம் தேதி விசாரணை

நீட் தேர்வு முறைகேடு; சுப்ரீம் கோர்ட்டில் 8 ம் தேதி விசாரணை

புதுடில்லி: ‛‛ நீட் தேர்வு முறைகேடு குறித்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.மே 5 ல் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, முறைகேடு உள்ளிட்ட நாடு முழுவதும் பல புகார்கள் எழுந்தன. இது குறித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.இந்நிலையில், இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வரும் 8 ம் தேதி முதல் விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
ஜூலை 02, 2024 21:03

மூட்டைப்பூச்சி இருப்பதால் வீட்டையே கொளுத்திவிடவாமுடியும் பெரிய நாட்டில் எதோ எங்கோ நீட் தேர்வு முறையில் தவறு நடந்தால் அதை திருத்த முயல வேண்டும் அதற்குப்பதில் நீட்தீர்வையே ரத்து செய்ய அறிவுரை செய்தால் அது மாணர்களின் எதிர்காலத்தில் மண்ணை தூவுவதற்கு சமம் அது மகா பாபம் தனியார் மருத்துவ கால்லூரிகள் வாங்கிய டொனேஷன் கனக்கிலடன்காது நன்றாக படிக்கும் ஏழை மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லுரிகளின் அதிபர்களுக்கு டொனேஷன் கட்ட முடியாமல் முன்பு மருத்துப்படிப்ப பெறாமல் இப்போது பெற்று வருகின்றது இதை கொல்லாதீர்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 02, 2024 15:02

புதிய சட்டத்தில் கூட. காவல் துறை 90 நாட்களுக்குள் விசாரணை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 90 நாள் அவகாசம் கூட இல்லாமல் எப்படி நீதிமன்றம் விசாரணை துவக்க முடியும்.


GMM
ஜூலை 02, 2024 14:17

வினா விடை கசிவு முறை கேடு ஒரு கிரிமினல் குற்றம். இதனை மத்திய புலனாய்வு பிரிவு விசாரித்த பின்பு தான் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். புகார் குழு, இரு வழக்கறிஞர்கள் மனு அடிப்படையில் எப்படி நீதிமன்றம், நிர்வாகம் தாண்டி விசாரிக்க முடியும்? தவறான வழி. 105 வெப்பம், குளிர் - கொதிநிலை வரம்பில் வராது. மத்திய அரசு பொருந்தாத கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. அரசு வேலை தெரியாவிட்டால், ஏராள பொன் முடி உருவாகி விடுவர்.


Palanisamy Sekar
ஜூலை 02, 2024 13:51

சந்திரசூட் தலைமையிலா? கிழிஞ்சுது போ. அப்போ நீட் தேர்வு ரத்துக்கு உத்திரவாதம் தாராளமாக கொடுக்கலாம். திமுக இனி கொள்ளை லாபம்பார்க்கும். இந்நேரம் என்னென்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்து பொன்முடியை வெளியே கொண்டுவந்தது போல...ஆஹா ஓஹோ ஓஹோஹோ ..பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளவரிடம் திட்டமிட்டே கொண்டு சேர்த்துள்ளனர் நீட் தேர்வு ரத்து செய்ய துடிப்போர். நீட் தேர்வு ரத்துசெய்யவே இப்படிப்பட்ட வினாத்தாள் கசிவை கூட திட்டமிட்டே ஏற்பாடு செய்திருக்க்க சந்தர்ப்பம் உள்ளது. என்னமோ போகிறபோக்கை பார்த்தால் பணத்தால் எல்லாமே சாதிக்கலாமோ என்கிற எண்ணம் என்னைப்போல் பலரிடமும் தோன்ற கூடும். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை குழிதோண்டி புதைக்க மாபெரும் தீயசக்தி திட்டமிட்டு காய் நகர்த்தியுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. ஆழ்ந்த அனுதாபங்கள் ஏழை எளிய மாணவ செல்வங்களின் மருத்துவ படிப்பு கனவுக்கு.. சோ சேட்


கனோஜ் ஆங்ரே
ஜூலை 02, 2024 16:32

பேரைக் கேட்டா... சும்மா அதிருதுல்ல...? அந்தளவுக்கு இவர் பேர கேட்டா பயம் வந்துடுச்சு...?


Raghavan
ஜூலை 02, 2024 19:04

By this time the sweet boxes would have been delivered to the person through proper channel to get the verdict in their favour since all those politicians who are running the medical colleages in India would have formed a syndicate and impress upon the concerned person to get a verdict in their favour.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி