உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டிற்கு சென்று ரேஷன் வழங்க புதிய செயலி

வீட்டிற்கு சென்று ரேஷன் வழங்க புதிய செயலி

உணவு மற்றும் பொது வினியோகம்

l உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி, கர்நாடகா பசியில்லா மாநிலமாக மாற்றப்படும்l மாநிலத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீட்டிற்கே சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய, 'அன்ன - சுவிதா' என்ற பெயரில் புதிய செயலி துவங்கப்படும்l அன்னபாக்யா திட்டத்தின் கீழ், 5 கிலோ அரிசிக்கு பதிலாக, ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 34 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் வரை 4,595 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 4.02 கோடி பேர் பயன் அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை